Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
பெண்களின் கொலைவெறியை தூண்டும் இந்த கேள்விகளை தெரியாம கூட கேட்காதீங்க
பெண்களிடம் கேட்க கூடாத சில கேள்விகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது
பெண்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஒவ்வொரு ஆணுக்கும் கண்டிப்பாக இருக்கும். அதுவும் தனக்கு பிடித்த பெண் என்றால், ஆர்வம் சற்று அதிகமாகவே இருக்க தான் செய்யும். பெண்களை முழுமையாக புரிந்துகொள்ள போகிறேன் என்ற பெயரில் இந்த கேள்விகளை கேட்டு பெண்களிடம் வாங்கிக்கட்டிக் கொள்ளாதீர்கள் ஆண்களே..!

யார் அவன்?
போனிலோ அல்லது ரோட்டில் எதிர்பாராத விதமாகவோ யாரேனும் ஒரு ஆணை அந்த பெண் சந்தித்து பேசினால், உடனே யார் அவன்? அவன் கூட எல்லாம் உனக்கு என்ன பேச்சு என்று அவசியம் இல்லாமல் கேட்காதீர்கள்.

அவனுடன் பேசிக்கொண்டு இருக்கிறாயா?
இன்னும் உன் ஆண் நண்பர்களுடன் பேசிக்கொண்டு தான் இருக்கிறாயா? என்று கேட்டால் கட்டாயம் ஒரு பெண்ணுக்கு கோபம் வரும்.

முன்னால் காதல்
முன்னால் காதல் முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும். அதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமென்று துருதுருவி பெண்களை கேள்வி கேட்காதீர்கள்.

திருமணம் ஆகவில்லையா?
ஏன் உனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற கேள்வி பல பெண்களை கோபப்பட செய்கிறதாம்.

வயது என்ன?
என்ன காரணமோ தெரியவில்லை, பெண்களுக்கு வயதை பற்றி பேசினாலோ அல்லது கேள்வி கேட்டாலோ பிடிப்பதே இல்லை. இளமை குறைகிறது என்ற எண்ணத்தை இது தருவதால், வயதை பற்றி பெண்களிடம் பேசாமல் இருப்பதே நல்லது.

தேவையில்லாத கேள்வி
உங்களுடன் ஒரு பெண் வெளியில் வந்தால், இதற்கு முன்னால் வேறு எந்த ஆணுடனாவது இங்கே வந்து இருக்கிறாயா என்று மட்டும் கேட்டு விடாதீர்கள், அப்பறம் உங்கள் கதை அவ்வளவு தான்..!



Click it and Unblock the Notifications
