Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஆண்கள் ஏன் சற்று உடம்பான பெண்களை விரும்புகிறார்கள் தெரியுமா?
ஆண்கள் ஏன் வளைவு நெழிவுகள் கொண்ட பெண்களை விரும்புகின்றனர் என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆண்கள் மிகவும் ஒல்லியான, அல்லது குண்டான பெண்களை விட அளவான உடலமைப்பு கொண்ட பெண்களை தான் அதிகம் விரும்புகின்றனர். ஒல்லியான பெண்களை இரசிப்பது போல தெரிந்தாலும், வாழ்க்கை என்று வரும் போது ஆரோக்கியமாக, அளவான உடலமைப்பு கொண்ட பெண்களை தான் ஆண்கள் அதிகமாக விரும்புகிறார்களாம்.
திரைப்படங்களில் வரும் ஒல்லியான பெண்களை விரும்பி பார்க்கும் ஆண்கள், உறவுகொள்ள சற்று அளவான உடலமைப்பு கொண்ட பெண்களை தான் விருப்புகிறார்களாம்.
ஆம் ஆண்கள் வளைவு நெழிவுகள் கொண்ட பெண்களை தான் விரும்புகின்றனர். ஆனால் சில பேஷன் சம்மந்தப்பட்ட புத்தகங்கள் எலும்பு தெரிவது போன்று ஒல்லியாக இருப்பது தான் அழகு என நம்மை நம்ப வைக்க முயலுகின்றன.

#1
சமீபத்திய ஆய்வானது, ஆண்கள் அளவான உடலமைப்பு மற்றும் வளைவு நெழிவு கொண்ட பெண்களுக்காக போட்டி போட்டுக்கொள்கின்றனர் என தெரிவித்துள்ளது.

#2
மற்றுமொரு ஆய்வு, சற்று சதைப்பிடிப்பு உள்ள ஆரோக்கியமான சுறுசுறுப்பான பெண்களை ஆண்கள் விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளது.

#3
20 முதல் 50 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் கலந்து கொண்ட அனைத்து ஆய்வுகளிலும், 10 இல் 8 ஆண்கள் வளைவு நெழிவுகள் கொண்ட பெண்ணைகளையே விரும்புவதாகவும் மிகவும் ஒல்லியான பெண்களை விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மற்றும் சிலர் வெளிப்படையாக, சற்று குண்டாக இருக்கும் பெண்களை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

#4
மற்றுமொரு கோட்பாடு, அளவான உடல்வாகு தான் இனப்பெருக்கத்திற்கு சிறந்தது என்ற கருத்தை கொண்டுள்ளனர்.

#5
அளவான, மெல்லிய உடலமைப்பு கொண்ட பெண்களை ஆண்கள் தங்களது மூளையில் ஸ்கேன் செய்து வைத்துக்கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

#6
அளவான உடலமைப்பு கொண்ட பெண்கள் போலியாக காட்சியளிப்பதில்லை. அதிகமான ஆண்களின் விரும்பம் அளவான உடலமைப்பு கொண்ட பெண்களுடன் வாழ்வதாக உள்ளது. ஆனால் பெண்கள் அனைவருமே அழகு தான்.
ஆனால் ஆய்வின் முடிவுகள் எதுவும் ஒல்லியான பெண்களுக்கு பாதகமாகவும் இல்லை. எனவே உடலை குறைக்க அதிக டயட்கள் சாப்பிடாமல் இருப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டு ஆரோக்கியத்தை கொடுத்துக்கொள்ளாமல், இயற்கையான அழகுடன் ஜொலிப்பது சிறந்தது.



Click it and Unblock the Notifications