உறவில் துணையை ஏமாற்ற பெண்கள் கூறும் 13 சாக்குப்போக்குகள்!

Posted By:
Subscribe to Boldsky

"Whisper" எனும் சாட்டிங், ஃப்ளர்டிங் செய்யும் செயலியில் தங்கள் துணையை ஏமாற்றுவது குறித்து பெருமிதமாக பெண்கள் கூறிய சில ஒப்புதல் கூற்றுகள் கொஞ்சம் தூக்கிவாரிப் போடும்படியாக தான் இருக்கிறது. நமது சமூகத்தில் மட்டுமல்ல, உலகின் பெரும்பாலான சமூகங்களில் ஆண்கள், செய்யும் அதே தவறை பெண்கள் செய்யும் போது அதன் தாக்கம் பன்மடங்கு பெரிதாக தான் காணப்படுகிறது.

புகை, மது போல துணையை ஏமாற்றுவதிலும் இந்த தாக்கத்தை நாம் வெகுவாக காண முடிகிறது. ஓர் தான் துணையை ஏமாற்றுவது பெரும்பாலும் நான்கு சுவர்களுள் முடிந்து விடும். அதுவே பெண்ணாக இருந்தால், பெரும்பாலும் ஒன்று அவளது உயிர் பிரியும் அல்லது அந்த உறவு பிரியும்.

உறவுகளில் அதிகம் ஏமாற்றுபவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற கேள்விக்கு 50:50 என்பது தான் பதில். யார் ஒருவரும் வேண்டுமென்றே துணையை ஏமாற்றுவதில்லை. ஏதோ ஒரு காரணம், உறவில் அவருக்கு கிடைக்காத ஒன்று, வேறுபக்கம் மிகுதியாக கிடைக்கும் போது, அவர்கள் ஏமாற்ற துணிகிறார்கள்.

இதோ! தங்கள் துணையை ஏமாற்றியது குறித்து சில பெண்கள் பெருமிதமாக கூறிய பதிவுகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்...

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்...

"நான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என் கணவரை ஏமாற்றுவேன். ஏனென்று எல்லாம் தெரியவில்லை, ஆனால், திருமணத்திற்கு பிறகு வேறு நபருடன் உறவில் ஈடுபடுவது என்னை ஊந்துகிறது..."

காரணம்: புகை, மது போல செக்ஸ் என்பது ஒரு வகையிலான அடிக்ஷன் தான். ஒருவேளை அவரது செக்ஸ் ஆசைகள் துணையால் தீர்த்து வைக்க முடியவில்லை, அல்லது தீரவில்லை எனில், அவர் நிச்சயம் வேறு நபரை தேட தான் செய்வார். இந்த அடிக்ஷன் புகை, மதுவை விட கொடியது.

Image Credit: whisper.sh

வருந்தவில்லை...

வருந்தவில்லை...

"நான் எனது காதலனை ஏமாற்றினேன். ஏனெனில், என் காதலனுக்கு என் மீது அக்கறையே இல்லை. அது ஒரு சிறந்த இரவாக (அனுபவமாக) அமைந்தது. அந்த செயலுக்காக நான் எப்போதும் வருந்தவில்லை."

காரணம்: பெண்கள் ஓர் ஆணிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பது மன ரீதியான நெருக்கத்தை தான். நீங்கள் தொலைதூரம் தாண்டி இருப்பினும். உங்கள் வார்த்தைகள் அவர்களுக்கு அந்த அன்பை கொடுத்தாலும் போதும், பெண்கள் உங்களை ஏமாற்ற முனைய மாட்டார்கள்.

Image Credit: whisper.sh

சுவாரஸ்யம்!

சுவாரஸ்யம்!

"என்னால் என் துணையை ஏமாற்றுவதை நிறுத்த முடியாது. நான் இதை விரும்புகிறேன். இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இது தான் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது."

காரணம்: இதுவும் செக்ஸ் அடிக்ஷனின் வெளிபாடு தான். இதற்கு கவுன்சிலிங் தான் அளிக்க வேண்டும். இளம் வயதில் சுவாரஸ்யமாக இருக்கும், சில காலங்களுக்கு பிறகு ஒவ்வொரு நாளும் இதை எண்ணி எண்ணி வருந்த வைக்கும்.

Image Credit: whisper.sh

ஜஸ்ட் ஃபார் ஃபன்!

ஜஸ்ட் ஃபார் ஃபன்!

"எனக்கு ஒரு காதலன் இருக்கிறான். அவனுக்கு பின்னால் தொடர்ந்து நான் ஏமாற்றி வருகிறேன். இதை எண்ணி நான் தவறாக உணரவே இல்லை. நான் எனது இளமை பருவத்தை அனுபவிக்கிறேன். ஜஸ்ட் ஃபார் ஃபன்."

காரணம்: இது பெண்களிடம் மட்டுமல்ல, ஆண்களிடமும் அதிகம் காணப்படுகிறது. வயதிருக்கிறது என ஆடுவார்கள். வயதான பிறகு தான் நாம் செய்தது எவ்வளவு பெரிய தவறு என தெரியும். இவர்கள் சூடுபட்டு திருந்தும் பூனைகளாக மாறுவார்கள்.

Image Credit: whisper.sh

போரிங்...

போரிங்...

"நான் எனது கணவனை ஏமாற்றுகிறேன். நான் இதை தொடர விரும்புகிறேன். காரணம், எனது கணவர் எப்போதும் போராக செயல்படுகிறார்..."

காரணம்: ஒரு சில நேரங்களில் துணை ஏமாற்றும் செயலில் ஈடுபட கணவர்களே காரணமாகிவிடுகிறார்கள். வெறும் பணம், வீடு, நகை மட்டுமே துணையை திருப்திப்படுத்திவிடாது. உங்கள் அரவணைப்பு, கொஞ்சல்களும் தேவைப்படும். ஆண்கள் இதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

Image Credit: whisper.sh

செக்ஸ்!

செக்ஸ்!

"நான் கடைசியாக என் காதலனை ஏமாற்றினேன். என்னால் இனிமேலும், அவரது குறைந்தளவிலான செக்ஸ் ஈடுபாட்டை கையாள முடியாது. நான் ஏமாற்றிய போது கொண்ட உறவே சிறந்ததாக இருந்தது. இதற்காக நான் வருந்தவில்லை."

காரணம்: செக்ஸ் எனது அனைத்து உயிரினங்கள் மத்தியிலும் இருக்கும் இயற்கையான செயற்பாடு. இந்த காலத்தில் ஆண்மை குறைபாடு என்பது பலர் மத்தியில் இருக்கிறது. செக்ஸ் தான் வேண்டும் என்றால், அதற்கு காதல் என்ற பெயர் சூட்ட வேண்டாம்.

Image Credit: whisper.sh

சிறையில் இருந்த போது...

சிறையில் இருந்த போது...

"என் கணவர் சிறையில் இருந்த போது, நான் அவரை ஏமாற்றினேன். நான் அப்போதைய ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்தேன். நான், அவர் இதை கண்டுபிடிக்க முடியாது என கருதினேன். நான் என் கணவரை விரும்புகிறேன். ஆனால், மற்ற ஆண்கள் படுக்கையில் சிறப்பாக இருக்கிறார்கள்."

காரணம்: கட்டுப்பாடு இருக்கும் பட்சத்தில் தவிர்க்கலாம் ஆயினும், இது போன்ற சூழல்களை தவிர்ப்பது கடினம்.

Image Credit: whisper.sh

தோழியுடன்...

தோழியுடன்...

"நான் எனது காதலனை ஏமாற்றினேன். ஆனால், நான் எனது நெருங்கிய தோழியுடன் தான் உறவு கொண்டேன். நாங்கள் இருவரும் பெண்கள் என்பதால் எனக்கு பெரிதாக எந்த வருத்தமும் இல்லை. "

காரணம்: பை-செக்சுவல் நபராக இருப்பின், அவர்களால் இதை தவிர்க்க முடியாது. சிலர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவர். சிலர், ஆண்களுடனும், பெண்களுடனும் என இருபாலருடனும் உறவில் ஈடுபடுவார்கள்.

Image Credit: whisper.sh

பெஸ்ட் பிரெண்ட்!

பெஸ்ட் பிரெண்ட்!

"கடந்த இரவை நான் எனது கணவரை ஏமாற்றி, எனது நெருங்கிய தோழியுடன் கழித்தேன். கடந்த பத்து வருடங்களாக என் கணவரால் திருப்தி செய்ய முடியாததை, எனது தோழி செய்தால். நான் முழுமையாக அதை அனுபவித்தேன்."

காரணம்: சில ஆண்கள் ஃபோர் ப்ளேவில் ஈடுபட தவிர்ப்பார்கள். ஆண்களுக்கு இருப்பது போலவே, பெண்களுக்கும் சில ஆசைகள் இருக்கும். அதை ஆண்கள் செய்ய தவறும் போது, பெண்களே இவ்வாறான உறவில் இணைவது அதிகரிக்கிறது.

Image Credit: whisper.sh

என் தோழிகளும்...

என் தோழிகளும்...

"நான் எனது கணவரை ஏமாற்றிவிட்டு, வேறொரு ஈர்ப்பான ஆணுடன் உறவு கொண்டேன். ஏனெனில், எனது தோழிகள் அனைவரும் இதை செய்கிறார்கள்."

காரணம்: அவர் செய்கிறார் என தானும் செய்வேன் என்பது தவறு. சோசியலிசம், மேற்கத்தியம் என போலி சாயம் பூசிக் கொண்டு சிலர் இவ்வாறு ஈடுபடுவதை நியாப்படுதுவதை ஏற்க முடியாது.

Image Credit: whisper.sh

திருமண நாளில்...

திருமண நாளில்...

"நான் எங்கள் திருமண நாளில் என் கணவரை ஏமாற்றிவிட்டு, அவரது நெருங்கிய தோழருடன் உறவு கொண்டேன். நான் இதற்கு வருந்த வேண்டும். ஆனால், நான் கொண்டதிலேயே சிறந்த உறவு அதுதான்."

Image Credit: whisper.sh

என் கணவரால் தான்...

என் கணவரால் தான்...

"என் கணவர் ஒவ்வொரு முறையும் என்னை வெறுபேற்றும் போதும், நான் அவரை அதிகமாக ஏமாற்ற காரணங்கள் கிடைக்கின்றன."

காரணம்: சில சமயங்களில் கணவனின் கோபமே, துணை அவரை ஏமாற்ற காரணமாகிவிடும். இதை ஆண்கள் தவிர்க்க வேண்டும்.

Image Credit: whisper.sh

திருமணத்திற்கு முன்...

திருமணத்திற்கு முன்...

"நான் திருமணத்திற்கு முன், என் வருங்கால கணவரை ஏமாற்றினேன். எனது பாஸுடன் உறவு கொண்டேன். நான் சிறிது காலம் காதலில் இருந்தேன்."

Image Credit: whisper.sh

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is Girls Love to Cheat? Look at These Shocking Whisper Confessions!

Is Girls Love to Cheat? Look at These Shocking Whisper Confessions!
Subscribe Newsletter