Latest Updates
-
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சொந்த கரன்சி, சொந்த ஏர்போர்ட் கூட இல்லாத உலகின் பணக்கார நாடு - இந்த நாட்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் இருக்காம் -
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
ஓர் ஜென்டில்மேன் ஆணிடம் இருக்க வேண்டிய 7 அறிகுறிகள், இது பொண்ணுங்க பார்வையில!
இங்கு பெண்கள் எப்படி ஓர் ஆணை ஜென்டில் மேன் என அறிகிறார்கள் என்பது பற்றிய அறிகுறிகள் கூறப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங், அதே போல ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண்கள் மீது ஒவ்வொரு பார்வை இருக்கும். ஆயினும், காதல் என்று வரும் போது. ஆண்கள் பற்றியும், அவர்களது குணாதிசயங்கள் பற்றியும் ஒரே மாதிரி தான் பெண்கள் மதிப்பிடுவார்கள். அது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி.
இதில், ஓர் ஜென்டில்மேன் ஆணிடம் இருக்க வேண்டிய 7 அறிகுறிகள் பெற்றி பெண்கள் பார்வையில்...

அறிகுறி #1
ஜென்டில்மேன் எப்போதும் தங்கள் வெற்றி, அந்தரங்க வாழ்க்கை பற்றி வெளிப்படையாக யாரிடமும் பேச விரும்ப மாட்டார்கள். தங்கள் வாழ்க்கை, வாழ்வியல் பற்றி ஸ்டேட்மெண்ட் தர முனைய மாட்டார்கள்.

அறிகுறி #2
மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்கும். நீங்கள் உட்கார நாற்காலி எடுத்து போடுவதில் இருந்து. உணவு பரிமாறும் வரும் அனைத்திலும் உதவுவார்கள்.

அறிகுறி #3
யாராவது தங்களை காயப்படுத்தி பேசினாலும், கடுமையாக விமர்சித்தாலும் கூட அதற்கு செவி சாய்க்க மாட்டார்கள். தேவையற்றதை காதில் ஏற்றிக் கொள்ளவே மாட்டார்கள்.

அறிகுறி #4
பொது இடங்களில் கோபப்படமாட்டார்கள். விரோதியாக இருந்தாலும், ஏமாற்றிய காதலியாக இருந்தாலும் கூட, எதிரியே சண்டையிட முனைந்தாலும் கூட நகர்ந்து போய்விடுவார்கள்.

அறிகுறி #5
நீங்களாக கூறாமல், உங்களை பற்றிய அந்தரங்க விஷயங்கள் பற்றி கேட்க மாட்டார்கள். யாரையும் பழைய வாழ்க்கையை வைத்து நல்லவர்கள், கெட்டவர்கள் என விமர்சிக்க மாட்டார்கள்.

அறிகுறி #6
ஒரு பேச்சை ஆரம்பிக்கும் போது நல்லதை பற்றி பேசியே துவங்குவார்கள்.

அறிகுறி #7
உங்களை ஸ்பெஷலாக உணர வைப்பார்கள். அவரது வாய்மொழி மற்றும் உடல் மொழியும் கூட நல்ல விதமாகவே இருக்கும்.



Click it and Unblock the Notifications
