For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பெண்கள் தங்களது காதலை எப்படி எல்லாம் மறைக்கிறார்கள் தெரியுமா?

இங்கே இந்திய பெண்கள் தங்களது காதலனை பெற்றோர்களிடம் இருந்து எப்படி மறைக்கிறார்கள் எனபது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது

By Lakshmi
|

நமது வாழ்க்கையில் மிகவும் அழகான அனுபவம் என்னவென்று கேட்டால் பலர் தங்களது கல்லூரி பருவத்தை குறிப்பிடுவர். இந்த பருவம் ஒருவரது வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் பல த்ரில் ஆன அனுபவங்களை கொடுத்திருக்கும்.

மேலும் சில பெற்றோர்கள் கண்டிபானவர்களாக இருந்தால், கல்லூரி பருவத்தில் செய்யும் சேட்டைகளை பிள்ளைகள் பெற்றோர்களுக்கு தெரியாமல் இரகசியமாக செய்வார்கள்.

முதலில் பெற்றோர்களுக்கு 'காதல்' 'பாய் பிரண்ட்ஸ்' போன்ற வார்த்தைகளே பிடிக்காது. அவர்களுக்கு படிப்பு, மார்க், கோல்ட் என்ற வார்த்தைகள் மட்டுமே பிடித்த வார்த்தைகளாக இருக்கும். ஆனாலும் இன்று வரை கிளாஸை கட்டடித்துவிட்டு படத்திற்கு செல்வது கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டாக உள்ளது.

இதில் கல்லூரி பெண்கள் தங்களது பாய் பிரண்டை பெற்றோர்களிடமிருந்து எப்படி மறைக்கிறார்கள் என்பது பற்றி காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

how Indian Girls Hide Their Boyfriends

here are the some funny reasons how Indian Girls Hide Their Boyfriends
Desktop Bottom Promotion