பெங்காலி பெண்களின் இதயத்தை வெல்ல 9 அசத்தலான டிப்ஸ்!

Posted By: Lakshmi
Subscribe to Boldsky

பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு விதம், அது போல ஒவ்வொரு நாட்டுபெண்களும், ஒவ்வொரு மாநில பெண்களும் ஒவ்வொருவிதமாக இருப்பார்கள். நீங்கள் ஒரு பெங்காலி பெண்ணை விரும்புகிறீர்கள் என்றால் அவரை எப்படி கவருவது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஒரு பெண்ணை கவர அவருக்கு பிடித்த வகையில் நடந்துகொள்ள முதலில் பழக வேண்டும். அப்போது தான் அவரது மனதில் உங்களுக்கென ஒரு இடம் கிடைக்கும். இந்த பகுதியில் பெங்காலி பெண்களை எப்படி கவருவது என்பது பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. நடை, உடை, பாவனை:

1. நடை, உடை, பாவனை:

பெங்காலி பெண்களுக்கு ஜென்டில் மேனாக இருக்கும் ஆண்களை தான் ரொம்ப பிடிக்குமாம். எனவே நீங்கள் அவர்களிடம் உங்களது வால்த்தனத்தை எல்லாம் காட்டாதீர்கள். அந்த பெண்ணை பார்த்தது எழுந்து நின்று, அமைதியான முறையில் அவரை வரவேற்க வேண்டும்.

2. அமைதியான ஆண்கள்!

2. அமைதியான ஆண்கள்!

கைகுலுக்குவதும், வணக்கம் சொல்வது அவர்களுக்கு பிடித்தமான ஒன்று. அவர்களுக்கு கார் அல்லது வீட்டின் கதவுகளை திறந்து முதலில் அவரை உள்ள நுழைய அனுமதிக்கும் மரியாதை பிடிக்கும். அமைதியான முறையில் பேசும் ஆண்களை அவர்கள் விரும்புவார்கள்.

3. நாட்டுநடப்பு தெரிந்திருக்க வேண்டும் :

3. நாட்டுநடப்பு தெரிந்திருக்க வேண்டும் :

நீங்க உங்க ஊரிலேயே வச்சு நல்ல மார்க் வாங்குன பையனா இருந்தாலும், உங்களுக்கு நாட்டு நடப்பு தெரியலான அவ்வளவு தான். பெரும்பான்மையான பெங்காலி பெண்கள் நாட்டு நடப்புகள் பற்றி அறிந்திருப்பார்கள். அவர்களை கவர புத்திசாலி ஆண்களால் தான் முடியும். படிப்பறிவை விட பொது அறிவு அவசியம்.

4. புத்திசாலி மற்றும் பணக்காரன்

4. புத்திசாலி மற்றும் பணக்காரன்

பெங்காலி பெண்கள் மிகவும் வெளிப்படையானவர்கள். அவர்கள் புத்திசாலித்தனமான மற்றும் செல்வந்தராக இருக்கக்கூடிய ஆண்களை தான் அதிகம் விரும்புகிறார்கள்.

5. ரொமேன்டிக்

5. ரொமேன்டிக்

பெங்காலி பெண்களுக்கு ரொமேன்டிக்கான ஆண்களை பிடிக்கும். லவ் மேக்கிங் பற்றி பேச அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் லவ் மேக்கிங் தொடர்பான பல விஷயங்களை அவர்களிடம் பேச வேண்டும் என நினைப்பார்கள்.

6. நகைச்சுவை

6. நகைச்சுவை

பெங்காலி பெண்களுக்கு நகைச்சுவையாக பேசுவது என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் நீங்கள் மரியாதையான முறையில் கமெண்ட் செய்ய வேண்டும். உங்களுடன் பேசும் போது பாதுகாப்பின்மையை அவர்கள் உணரக்கூடாது.

7. உணவு

7. உணவு

பெங்காலி பெண்களை பொருத்தவரையில் உணவு என்பது அவர்களது இதயம் போன்று முக்கியமானது. சுவையான மற்றும் விதவிதமான உணவுகளை சுவைப்பதென்றால் அவர்களுக்கு அலாதியான விருப்பம் இருக்கும். எனவே அவர்களை சூப்பரான பல ரெஸ்டாரண்டுகளுக்கு அழைத்து சென்று அசத்துங்கள். உங்களுக்கே சமைக்க தெரிந்தால் சூப்பரோ சூப்பர்..!

8. ஷாப்பிங்

8. ஷாப்பிங்

பெங்காலி பெண்கள் ஷாப்பிங் செய்வதில் கில்லாடிகள். ஒரு மீன் பழையதா அல்லது புதியதா என தூரத்தில் இருந்து பார்த்தே கண்டுபிடித்துவிடுவார்கள். பேரம் பேசி மிக குறைந்து விலைக்கு பொருட்களை வாங்குவதை அவர்கள் அதிகம் விரும்புவார்கள்.

9. வேலை சுதந்திரம்

9. வேலை சுதந்திரம்

பெங்காலி பெண்கள் தங்களது வேலையை மிகவும் விரும்புகிறார்கள். அவர்களை வேலைக்கு செல்லாதே என்று கூறுவது அவர்களுக்கு பிடிக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to Impress Bengali Girls

Here are the some tips to impress bengali girls
Story first published: Monday, July 10, 2017, 11:23 [IST]