Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
படுக்கையறை உறவு இனிமையாக அமைய உதவும் 5 விஷயங்கள்!
இங்கே படுக்கை அறையில் செய்ய வேண்டிய ரொமென்டிக் விஷயங்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் காதலிக்கிறார்கள் மற்றும் காதலிக்கப்படுகிறார்கள். காதலை வெளிப்படுத்தும் விதம் மட்டுமே ஒருவருக்கொருவர் மாறுபடும். காதலை படிப்படியாக இதமாக வெளிப்படுத்துவதே அழகு.
காதலை படுக்கை அறையில் எப்படி எல்லாம் உங்கள் துணையிடம் வெளிப்படுத்தலாம் என்பது பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

1. தொடுதல்
உங்களது தொடுதல்களில் ஒரு காதல் இருக்க வேண்டும். அது அவரது உடல் அளவில் மட்டும்மல்லாது, மனதளவிலும் காதலை உணரச் செய்ய வேண்டும்.

2. நறுமணம்
படுக்கை அறை மட்டும் உங்களது உறவை தீர்மானிக்க போவதில்லை. உங்களிடம் இருந்து எந்தவித துர்நாற்றமும் வராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தால், வாயை சுத்தம் செய்து கொள்வதும், நறுமணப்பொருட்களை பயன்படுத்துவதும் அவசியம்.

3. விளக்குகள்
படுக்கை அறையில் விளக்கின் வெளிச்சம் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. படுக்கை அறையில் மிதமான ஒளியை தரக்கூடிய விளக்குகளை பயன்படுத்தலாம். அவை ஆரஞ்ச் மற்றும் சிவப்பு நிறமுள்ளதாக இருந்தால் உடலுறவில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும்.

4. இனிப்பான பேச்சு
உடலுறவில் ஈடுபடும் முன் காதல் கலந்த இனிப்பான உரையாடல்களுடன் தொடங்குவது சிறப்பு.

5. மிதமான இசை
உங்கள் படுக்கை அறையில் குறைந்த ஒலியில் மிதமான இசையை ஒலிக்கவிடுவது மிகவும் ரொமெண்டிக்கான அனுபவமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications