Latest Updates
-
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
ஆண்குறி சார்ந்து பெண்களுக்கு எழும் 6 கேள்விகள் மற்றும் சந்தேகங்கள்!
பெண்களின் உடற்கூறு வெளிப்படையாக எப்படிப்பட்ட தோற்றமளிக்கும் என்பது குறித்து தான் ஆண்கள் அறிந்திருக்க முடியுமே தவிர. அவர்களது உணர்வுகள் சார்ந்த அறிவு திருமணமாகும் வரை பெரும்பாலும் யாரும் அறிய வாய்ப்புகள் இல்லை.
ஆண்களின் உடற்கூறு சார்ந்த விஷயத்தில் பெண்களுக்கும் இது பொருந்தும். ஆண்களுக்கு எப்படி பெண்களின் உடற்கூறு சார்ந்த சந்தேகங்கள் இருக்குமோ. அப்படிதான் பெண்களுக்கு ஆண்களின் உடற்கூறு சார்ந்த சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் இருக்கும்.
இதையும் படிங்க: ஆண்மைக் குறைபாடு பற்றிய கட்டுக் கதைகளும், உண்மைகளும்!!!
இதில், ஆண்களின் பிறப்புறுப்பு சார்ந்து பெண்களுக்கு எழும் ஒருசில சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் குறித்து இனிக் காணலாம்...

கேள்வி #1
உண்மையில் விறைப்பு ஏற்படும் போது எப்படி உணர்வு ஏற்படும்?

கேள்வி #2
ஒருவேளை ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடை அணிந்திருக்கும் போது விறைப்பு ஏற்பட்டால் வலி ஏற்படுமா?

கேள்வி #3
ஆண்குறி கூடுதல் எடை இருப்பது போன்ற உணர்வு இருக்குமா?

கேள்வி #4
ஆண்குறியின் அளவு சார்ந்து ஆண்களுக்கு பதட்டம், ஆச்சரியம், மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறதா என்ன?

கேள்வி #5
புரண்டு உறங்கும் போது உங்களுக்கே அறியாமல் ஆண் குறியில் அடிப்பட வாய்ப்புகள் இருக்கிறதா?

கேள்வி #6
உட்காரும் போது தெரியாமல் ஆண்குறியில் அடிப்பட வாய்ப்புகள் உண்டா?

கேள்விகள் குறித்த கருத்துக்கள்!
உணர்வுகள்!
பொதுவாகவே ஓர் பெண்ணின் உடல் எப்படி இருக்கும் என்று தான் ஆண்களுக்கு தெரியுமே தவிர, அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை ஆண்கள் உணர முடியாது. கேட்டு அறிய தான் முடியும்.
அதே போல தான், பெண்களுக்கு அவர்களுக்கு ஆண்களின் உடல் எப்படி இருக்கும் என்று தான் தெரியுமே தவர, அதன் உணர்வு குறித்து அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான்.

கேள்விகள் குறித்த கருத்துக்கள்!
அறியாமை!
பெரும்பாலும், இந்தியா போன்ற பண்பாடு மற்றும் கட்டுப்பாடுமிக்க நாடுகளில் ஆண், பெண் இருவருக்கும் திருமணத்திற்கு முன்பு, மற்றவரின் உடல் உணர்வு பற்றி அறிய வாய்ப்புகள் இல்லை.
ஆண்களுக்கு, "இது என்ன கிறுக்குத்தனமான சந்தேகங்கள், கேள்விகள்.." என படலாம். ஆனால், பெண்களுக்கு இது சார்ந்த போதிய விடயங்கள் தெரியாது என்பது தான் உண்மை!



Click it and Unblock the Notifications
