Just In
- 5 min ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 50 min ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 1 hr ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- 2 hrs ago தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
Don't Miss
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
999 காண்டம்கள், உள்ளாடை பூங்கொத்துக் கொடுத்து காதலியிடம் ஓகே வாங்கிய ஆண்!
கண் தெரியாதவர்களுக்கு உதவி செய்து, சமூகத்திற்காக போராடி, இந்தியாவை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றி, ஹீரோயின் அப்பாவை வில்லனிடம் இருந்து சண்டையிட்டு மீட்டு என பல வீரதீரச் செயல்கள் புரிந்தும், உயிரைக் கொடுத்து காதலுக்கு ஒப்புதல் வாங்கியவரை பார்த்திருப்போம்.
ஆனால், மிக வினோதமாக சீனாவில் ஒரு நபர் தான் காதலித்து வந்த பெண்ணுக்கு காண்டம்கள் கொண்டு இதயம் வடிவமைத்து, உள்ளாடை பூங்கொத்து கொடுத்து மனதை அல்லுயிருக்கிறார்...
கங்க்ஜோ, சீனா!
சீனாவின் கங்க்ஜோ எனும் பகுதியை சேர்ந்த ஆண் ஒருவர் தான் காதலித்து வந்த பெண்ணிடம் காதலை வெளிப்படுத்த 999 ஆணுறைகளை பயன்படுத்தி இதயம் போன்ற வடிவத்தை பிளாட்ஃபார்மில் உருவாக்கி, இருபக்கம் அவர் நடந்து வர வழிவகுத்து அலப்பறையை கூட்டியுள்ளார்.
உள்ளாடை பூங்கொத்து!
இதுமட்டுமின்றி, காதலை வெளிப்படுத்தும் போது அனைவரும் ரோஜா மலர் அல்லது பூங்கொத்து தருவார்கள். இவர் பெண்கள் உடுத்துன் தாங்க்ஸ் வகையிலான உள்ளாடைகளை முழுக்க நிரப்பி ஒரு வினோதமான பூங்கோதையும் கொடுத்து அதிர்ச்சியூட்டியுள்ளார்.
சம்மதித்த காதலி!
இந்த அதிர்ச்சிகரமான ஆச்சரியத்தில் திண்டாடிக் கொண்டாடி போன அந்த பெண் அந்த ஆணின் காதலை முழு மனதுடன் ஒப்புக் கொண்டார் என்பது தான் பேரதிர்ச்சி! இவை அனைத்தையும் ஒரு பெரும் கூட்டம் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
காண்டமை அள்ளிக்கொண்டு ஓடிய கூட்டம்!
அந்த பெண் காதலை ஏற்றுக் கொண்ட மறுநிமிடமே கூட்டத்தில் நின்றுக் கொண்டிருந்த மக்கள், கீழே வடிவமைத்து வைத்திருந்த காண்டம் பாக்கெட்டுகளை அள்ளிக்கொண்டு ஓடிவிட்டனர். புதிதாக சேர்ந்த காதல் ஜோடி போர்சே காரில் ஏறி சென்றுவிட்டனர்.
என்னமா நீங்க இப்படி பண்றீங்களே மா?
சீன வீடியோ பகிர்வு இணையத்தில் வைரலான இந்த வீடியோ தான் இப்போது இண்டர்நெட்டை கலக்கி வருகிறது. எல்லாம் சரி, அந்த பெண்ணுக்கு காதலில் விழ இவை தான் காரணமா? என்பது கொஞ்சம் தலையை கிறுகிறுக்க வைக்கிறது.