Latest Updates
-
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
உங்களை நீங்களே செக்ஸியாக உணர வைக்கும் 9 அன்றாட விஷயங்கள்!
சிலர் ஹேர் ஸ்டைல் மாற்றிக் கொண்டாலே தங்களை செக்ஸியாக உணர்வார்கள். சிலர் புதிதாக வாங்கிய கூலிங்கிளாஸ் அணிந்துக் கொண்டு முதல் முறையாக வெளியே செல்லும் போது, கண்ணாடி முன்பெல்லாம் நின்று ஸ்டைல் செய்து பார்த்து தங்களை செக்ஸியாக உணர்வார்கள்.
வருங்கால பொண்டாட்டிக்கிட்ட இந்த 10 விஷயம் எதிர்பார்க்க வேண்டியது அவசியம்!
இது போல ஆண், பெண் இருவர் மத்தியிலும் சில அன்றாட விஷயங்களில் தங்களை செக்ஸியாக உணரும் பழக்கம் உண்டு. அது என்னென்ன, எந்த காரணத்தால் அவர்கள் தங்களை செக்ஸியாக உணர்கிறார்கள் என்பது குறித்து இனிக் காணலாம்...

கூலிங்கிளாஸ்
புதிதாக வாங்கிய கூலிங்கிளாஸ் அணிந்துக் கொண்டு வெளியே கிளம்பும் போது. கண்ணாடி முன் நின்று அழகை ரசித்து பார்க்கும் போது.

ஷேவிங்
ஆண்களை விட பெண்களுக்கு தான் இது மிகவும் பொருந்தும். பெண்கள் எப்போதும் கால், கைகளில் ஷேவிங் செய்த பிறகு தங்களை மிகவும் செக்ஸியாக உணர்வார்கள்.

பாடல்கள்
யாரும் இல்லாத இடத்தில், அமைதியான இரவில், அழகான காதல் பாடல் கேட்கும் போது, அனைவருமே தங்களை கவர்ச்சியான, ஈர்ப்பான நபராக எண்ணுகிறார்கள்.

கடுமையாக உடற்பயிற்சி
இது பெண்களை காட்டிலும், ஆண்களுக்கு தான் மிகவும் பொருந்தும். ஆம், கடுமையாக உடற்பயிற்சி செய்த பிறகு, வியர்வையை துடைத்துவிட்டு தசைகளை முறுக்கேற்றி பார்க்கும் போது, ஆண்கள் தங்களை செக்ஸியாக உணர்கிறார்கள்.

விலை உயர்ந்தவை
மிக இயல்பாகவே, ஆண், பெண் இருவரும், விலை உயர்ந்த ஆடை, உபகரணங்கள் அணியும் போது தங்களை செக்ஸியாக உணர்கிறார்கள்.

ஜாகிங் உடை
சற்று வினோதமாக கருதலாம், ஆனால் ஆண், பெண் பலர் மத்தியில் ஜாகிங் பேன்ட்ஸ் அணிந்து ஜாகிங், வாக்கிங் செல்வதே செக்ஸியாக தான் உணர்வதாக குறிப்பிட்டு கூறியுள்ளனர்.

படுக்கை
இது பெண்கள் மத்தியில் பொதுவாக திகழும் உணர்வாம். தாங்கள் உறங்கும் படுக்கையை சுத்தமாக, அழகாக அமைத்து உறங்கும் போதே தாங்கள் செக்ஸியாக தான் உணர்கிறோம் என பெண்கள் கூறுகின்றனர்.

புகழ்தல்
யாரேனும் உங்களை, நீங்கள் செய்த வேலையை பெருமையாக புகழ்ந்து பேசும் போது. உள்ளுக்குள் அடடே! என்ற ஒரு மணி அடிக்கும். அது உங்களை மற்றவரை விட கவர்ச்சியான, ஈர்ப்பான நபராய் உணர வைக்கும்.

காத்திருத்தல்
உங்களிடம் ஓர் நபர் காதலை வெளிப்படுத்தியும் கூட, அல்ல, இவர் தனக்கான நபர் அல்ல என, தனக்கு பிடித்த, ஏற்ற துணையை காண காத்திருத்தல், உங்களை செக்ஸியான நபராய் உணர வைக்கும்.



Click it and Unblock the Notifications
