Latest Updates
-
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
ஆண்கள் கட்டிப்பிடிக்கும் 8 விதங்களும் அதன் அர்த்தங்களும் பற்றி உங்களுக்கு தெரியுமா?
கட்டிப்பிடிப்பது என்பது உணர்ச்சியை கட்டுப்படுத்தும் ஓர் வைத்தியம் என்று கூட கூறலாம். மிகவும் மகிழ்ச்சியான, துக்கமான தருணங்களின் போது யாராக இருப்பினும் கட்டியணைத்துக் கொள்வது மனிதர்கள் மத்தியில் மட்டுமின்றி விலங்குகளின் மத்தியிலும் இயல்பு தான்.
இல்லற பந்தத்தில் ஒருவருக்கு ஒருவர் ஒத்துப்போகாத ராசிகள்!
ஆனால், உறவு, காதல் என வரும் போது கட்டியணைப்பதில் பல விதம் உள்ளன. ஒவ்வொரு மாதிரி கட்டியனைப்பதற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது என கூறப்படுகிறது. காதல் உணர்வு பெருக்கெடுக்கும் போது ஆண்கள் 8 விதமாக கட்டிபிடிப்பது உண்டாம்.
பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள்!
அவை என்னென்ன, அவற்றின் அர்த்தங்கள் என்ன என்று இனிக் காண்போம்...

ஒரு கையில் கட்டியணைப்பது
ஒரு கையில் தோளில் சாய்த்துக் கொள்வது போல கட்டிப்பிடிப்பது, ஒருவர் சார்ந்து உணர்ச்சிபூர்வமாக இருக்கும் நிலை அல்லது வெறுமென கட்டிப்பிடிப்பது போன்றதாகும்.

வேகமாக கட்டியணைப்பது
மனதில் நிறைந்த மகிழ்ச்சி அல்லது அந்த மகிழ்ச்சியை உங்களிடம் தான் முழுமையாக பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என காத்திருந்து அணைக்கும் போது ஆண்கள் இவ்வாறு வேகமாக கட்டியணைப்பதுண்டு.

தூக்கிப்பிடித்து கட்டியணைப்பது
உங்களை நீண்ட நாள் பிரிந்திருந்து அல்லது மிஸ் செய்தது போன்ற உணர்ச்சி அதிகரித்திருந்தால் இது போல தூக்கிப்பிடித்து கட்டிப்பிடிப்பார்கள்.

சுழற்சி முறையில் கட்டியணைப்பது
அதீத காதல் அல்லது "அந்த" எண்ணங்கள் அதிகரிக்கும் போது ஆண்கள் மிகவும் இந்த முறையில் கட்டியணைப்பதுண்டு.

இறுக்கமாக கட்டியணைப்பது
தன் துணையைவிட்டு பிரியக் கூடாது என்று ஆண்கள் எண்ணும் போது இதுப் போன்று இறுக்கமாக கட்டியணைப்பார்கள்.

கண்களை பார்த்தவாறு கட்டியணைப்பது
காதல் சார்ந்து உணர்ச்சிவசப்பட்ட தருணத்தில் இருக்கும் போது ஆண்கள், கண்களை பார்த்தவாறு கட்டிப்பிடிப்பது உண்டு.

தலைகள் ஒட்டியது போல கட்டியணைப்பது
வெட்கம் அல்லது நாணம் எட்டிப்பார்க்கும் போது ஆண்கள் தலைகள் ஒட்டியிருப்பது போன்று கட்டியணைப்பார்கள்.

சுருக்கு போல கட்டியணைப்பது
ஆண்களுக்கு பிடித்த விஷயம் / செயலை துணை செய்யும் போது, இறுக்கமாக கட்டித்தழுவி உடலோடு உடல் பிணைந்தது போல கட்டியணைப்பார்கள். இது மிகுதியான ரொமாண்டிக் சூழலிலும் ஏற்படலாம்.



Click it and Unblock the Notifications
