பெண்களை உச்சமடைய வைக்கும் ஆச்சரியமான எளிய வழிமுறை!!!

By: John
Subscribe to Boldsky

உடலுறவில் ஈடுபடும் போது ஆண்கள் எளிதாக உச்சமடைந்து விடுவார்கள். ஆனால், பெண்கள் உச்சமடைவதற்கு தான் கொஞ்சம் தாமதம் ஆகும். இது மனித வாழ்வியலில் இயற்கையான ஒன்று தான். இதற்கு ஒரே தீர்வு ஆண்களிடம் தான் இருக்கிறது.

எப்போ எல்லாம் உடலுறவு வெச்சுக்கிறது நல்லதுன்னு உங்களுக்கு தெரியுமா?

பெண்களின் அந்தரங்க பகுதிகளில் விளையாடுதல் அவர்களை உடலுறவில் உச்சமடைய வைக்க உதவும். ஆனால், ஓர் ஆராய்ச்சியில் இயற்கையாகவே பெண்களும் உச்சமடைய ஓர் எளிய வழிமுறையினை கண்டறிந்துள்ளனர்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொஞ்சி விளையாடுங்க...

அட, இதுவா பெண்களை உச்சமடைய உதவுகிறது என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது அந்த வழிமுறை....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆராய்ச்சி முடிவு

ஆராய்ச்சி முடிவு

அமெரிக்காவில் இருக்கும் மிச்சிகன் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், நன்கு ஓய்வெடுக்கும் இல்லத்தரசிகள் உடலுறவில் நல்ல உச்சமடைகின்றனர் என்று கூறப்பட்டிருக்கிறது.

உறக்கம்

உறக்கம்

பெண்களுக்கிடையே நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், யாரெல்லாம் நன்கு உறங்குகிறார்களோ, அவர்கள் எல்லாம் மறுநாள் உறவில் ஈடுபடும் போது நல்ல உச்சம் காண்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கூடுதல் உறக்கம்

கூடுதல் உறக்கம்

பொதுவாக பெண்கள் தூங்குவதை விட ஒரு மணி நேரம் அதிகமாக தூங்குவதனால், 14% வரை அவர்கள் மறுநாள் உடலுறவில் ஈடுபடும் போது உச்சம் காண்கிறார்களாம்.

இயற்கையாக...

இயற்கையாக...

பெரும்பாலும் பெண்கள் உடலுறவில் இயற்கையாக உச்சம் காண மாட்டார்கள் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், நல்ல ஆழமான, அமைதியான உறக்கம் இயற்கையாகவே பெண்கள் உச்சமடைய உதவுகிறதாம்.

காரணம்

காரணம்

ஆண்களுக்கு நல்ல இரத்த ஓட்டம் இருந்தால் விறைப்புத்தன்மை அதிகரிப்பது போல, பெண்களுக்கு நல்ல ஓய்வும், உறக்கமும் இயற்கையாக உச்சமடைய உதவுகிறது என்று கூறியிருக்கின்றனர்.

 மற்றுமொரு விஷயம்....

மற்றுமொரு விஷயம்....

இதே ஆராய்ச்சியில், நல்ல ஓய்வும், உறக்கமும் இல்லாத ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவதாக கூறியிருக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unbelievable Easy Way to Make Her Orgasm

Do you know about the unbelievable easy way to make her orgasm? read here.
Subscribe Newsletter