உறவில் இருக்கும் ஆண்களைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

ஆழமாக பார்த்தோமானால் ஆணும் பெண்ணும் ஒரே அளவில் தான் இருப்பார்கள். ஆனால் அதே அளவுகளில் இருந்தாலும் கூட அவர்கள் வேறுபடுகிறார்கள். ஆம், ஒரு உறவில் ஈடுபடும் போது அவர்கள் இருவரும் வெவ்வேறு வகையில் நடந்து கொள்வார்கள். உணர்ச்சிகள் என வரும் போது, அவர்களின் அணுகுமுறையில் வேறுபாட்டினைக் கவனிக்கலாம். அதே நேரம், ஆண்களைப் பற்றி சில உண்மையான தகவல்களைப் பற்றி நாம் பேசினாலும் கூட அனைத்து ஆண்களையும் நாம் பொதுப்படுத்த முடியாது.

பெண்களைப் பற்றி பெண்களுக்கே தெரியாத தகவல்கள்!!!

அதற்கு காரணம், நம்மை சுற்றி பல்வேறு வகையான குணாதிசயங்களைக் கொண்டவர்கள் உள்ளனர். இந்த உலகத்தைப் பற்றி ஒவ்வொரு ஆணுக்கும் தன் சொந்த கருத்து இருக்கும். அதேப்போல் ஒரு விஷயத்தைப் பார்ப்பதைக் கூட தன் சொந்த கண்ணோட்டத்தில் தான் பார்ப்பார்கள். ஆண்களைப் பற்றிய சில பொதுவான உண்மைகளைப் பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.

பாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தகவல் #1

தகவல் #1

ஏமாற்றக்கூடிய ஆண்களுக்கு நுண்ணறிவு அளவுகள் கம்மியாக இருக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

தகவல் #2

தகவல் #2

தன்னை சுற்றி ஈர்க்கக்கூடிய வகையில் எந்த ஒரு பெண்ணும் இல்லாத வரை ஆண்கள் தங்களின் துணைக்கு உண்மையானவர்களாக இருப்பார்கள் என உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆண்களைக் கொண்டு சமீபத்தில் நடந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

தகவல் #3

தகவல் #3

சராசரியாக, தங்கள் ஒட்டுமொத்த ஆயுட்காலத்தில் கிட்டத்தட்ட ஒரு வருட காலத்திற்கு ஆண்கள் பெண்களை சைட் அடிக்கின்றனர்.

தகவல் #4

தகவல் #4

ஒரு சர்வேயின் படி, புத்திசாலியான மனைவியைக் கொண்ட ஆண்கள் திருப்திகரமான வாழ்க்கையை வாழ்வார்களாம்.

தகவல் #5

தகவல் #5

ஏமாற்றும் போது, 45% ஆண்கள் சிறிதளவு கூட தயக்கமில்லாமல் தங்கள் துணையிடம் பொய் சொல்வார்கள்.

தகவல் #6

தகவல் #6

தன் துணையுடன் பொது இடத்தில் நடக்கையில் சராசரி ஆண் பெருமை கொள்வான்.

தகவல் #7

தகவல் #7

மிகவும் அழகிய பெண்களின் கணவன்மார்கள், திருமணமான சில ஆண்டுகளுக்குப் பிறகு பாதுகாப்பின்மையை உணர்வார்களாம்.

சமீபத்திய சர்வேயின் படி கிடைத்த சில தகவகள் தான் இவைகள். உங்களுக்கு இதைப் பற்றி மேலும் தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts About Men In Relationships

Some facts about men may baffle you. They might surprise you. Here are some facts about men in love.
Story first published: Thursday, August 27, 2015, 14:54 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter