Latest Updates
-
வார ராசிபலன் (05 July 2026-11 July 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
நெல்லை ஸ்டைல் தேங்காய்ப்பால் கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
200 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆள்வதற்கு காரணமாக இருந்தது இந்த 5 விஷயங்கள்தான் -
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பால் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
மொறுமொறு ராகி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மோசமான பலன்களை அனுபவிக்கப் போறாங்களாம் -
ஜூலை 07-ல் வக்ர நிலையில் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 6 ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
குருபகவானின் அஸ்தமனத்தால் ஆகஸ்ட் மாதம் வரை கஷ்டப்படப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
உடலுறவில் ஈடுபடும் போது மனைவியுடன் செய்ய வேண்டியவை, கூடாதவை!!
உடலுறவு என்பது மிகவும் சாதாரணமானது மற்றும் இயற்கையானது. இதை மிகைப்படித்த ஏதுமில்லை. ஆனால், செயல்படுத்த நிறைய வழிகள் இருக்கின்றன. இது ஒருவர் பற்றிய விஷயமல்ல. இருவர் மத்தியில் நிகழும் இந்த நிகழ்வுக்கு இருவரும் ஒத்துழைக்க வேண்டும். மனதளவிலும் சரி, உடலளவிலும் சரி இருவரும் ஒத்துழைக்க முடியும் என்றால் மட்டுமே நிகழ வேண்டிய செயல்பாடு இது.
ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என பெண்கள் நினைக்கும் உடலுறவு ரகசியங்கள்!!!
நிறைய பேர், கெஞ்சி கூத்தாடியாவது துணையுடன் உடலுறவில் ஈடுப்பட்டுவிட வேண்டும் என்று முயற்சி செய்வார்கள். அவர்களும் இறக்கப்பட்டு ஒப்புக்கொள்ளலாம். ஆனால், கண்டிப்பாக உங்களால் முழு நிறைவாக ஈடுபட முடியாது. அப்படி முழு நிறைவுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் எனில், எதை செய்ய வேண்டும், செய்யக் கூடாது என அறிதல் மிகவும் முக்கியம்...
உங்கள் உறவிலும் இந்த 12 முதல் முறை தருணங்களை அனுபவித்துள்ளீர்களா???

உடலை அறிதல்
எல்லா பெண்களுக்கும் உடல் ஒரே மாதிரி இருந்தாலும், உடல்நிலை என்று ஒன்றிருக்கிறது. எனவே, முதலில் உங்கள் துணையின் உடலை பற்றி அறிதல் வேண்டும். அவர்களுக்கு எங்கு வலி ஏற்படும், எப்படி செய்தால் வலி ஏற்படாது என்று அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பார்வை முக்கியம்
காதலும் சரி, உடலுறவும் சரி ஓர் பார்வையிலேயே கொண்டு வந்துவிட முடியும். வற்புறுத்தி, கெஞ்சி, கூத்தாடி வர வைப்பது உங்களை எப்போதும் திருப்தி படுத்தாது.

அவர்களது பார்வைக்கும் மதிப்பளியுங்கள்
உங்கள் பார்வை மட்டுமல்லாது, அவர்களது பார்வைக்கும் மதிப்பளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இரண்டு கைகள் தட்டினால் தான் ஓசை எழும் என்பது போல தான். ஒருவர் மட்டும் விரும்பி உடலுறவில் ஈடுபடுவது இருவருக்குமே நிறைவை தராது.

புணர்தல்
உச்சம் ஏற்படாமல் புணர்தலில் ஈடுபடும் போது கண்டிப்பாக பெண்கள் வலியாக தான் உணர்வார்கள். எனவே, முதலில் அவர்கள் உச்சம் அடைய என்ன செய்ய வேண்டும் என்று கற்றுக் கொள்ளுங்கள்.

கொஞ்சுதல்
ஆண்கள் பலரும் தவறு செய்யும் இடமே இது தான். பெண்களுக்கு உணர்ச்சி அதிகரிக்க வேண்டும் எனில், கொஞ்சி விளையாடிதலில் ஈடுபட வேண்டும். அப்போது தான் அவர்கள் உச்சம் அடைய முடியும்.

பேசுதல்
உடலுறவில் ஈடுபடும் முன்பு உங்கள் மனைவியுடன் பேச வேண்டியது அவசியம். பேசுவது, கொஞ்சுவது போன்றவை அவர்களை இன்பமடைய வைக்கும். எனவே, தவறாமல் உடலுறவில் ஈடுபடும் முன்னர் பேச மறக்க வேண்டாம். இல்லையேல், எடுத்தோம், கவிழ்த்தோம் என்பது போல ஆகிவிடும்.



Click it and Unblock the Notifications