படுக்கை உடல் மொழியை வைத்து, ஆண்களின் குணாதிசயங்களை தெரிந்துக்கொள்ளலாம்!!!

Posted By: John
Subscribe to Boldsky

ஒருவரது குணாதிசயங்கள். செயல்பாடுகள் போன்றவற்றை வைத்தே அவர் இப்படிப்பட்டவராக தான் இருக்க முடியும் என்று ஊர்ஜிதம் செய்துவிட முடியும். நமது பகுதிகளில் கூட இது சார்ந்து பல பழமொழிகள் இருக்கின்றன. "கெட்டவன நம்புனாலும் நம்பலாம், குட்டையான நம்ப கூடாது", சீரும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே" என்று கோவில் சுவர்களில் இருந்து, ஆட்டோ பின்னாடி வரை இருக்கும் இடமெல்லாம் பல பழமொழிகள் நம்ம ஊரில் பார்க்க முடியும்.

இல்லற வாழ்க்கையில் ஆண்களுக்கு ஏற்படும் சில வினோத ஃபோபியாக்கள் - பயம்! பயம்!! பயம்!!!

அந்த வகையில், ஓர் நபரின் தூங்கும் நிலை, படுக்கையில் அவரது நிலை, உடலுறவில் அவர் ஈடுபடும் விதத்தை வைத்து அவர் எப்படிப்பட்டவர் என்று கூற முடியுமாம். இது ஆண்கள் ஸ்பெஷல்....

உடலுறவுக் கொள்வது போன்ற விசித்திரமான கனவுகள் வருவது ஏன்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இலகுவாக மூட் ஏற்படுத்துபவர்

இலகுவாக மூட் ஏற்படுத்துபவர்

மெல்லிய இசை, மெழுவர்த்தி ஒளி, மென்மையான தீண்டுதலோடு பெண்ணோடு உறவாடுபவர் மிகவும் உணர்ச்சிமிக்க நபராகவும், படுக்கையில் குழந்தைத்தனமாக, பெண்களை பூப்போலவும், உடலுறவில் நன்கு ஈடுபடவும் கூடியவராகவும் இருப்பார்கள்.

அதிகமாக முத்தம் கொடுப்பவர்

அதிகமாக முத்தம் கொடுப்பவர்

அதிகமாக முத்தம் கொடுக்கும் பண்புடைய ஆண்கள், பெண்களாக தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களாக இருப்பார்கள். பெண்களை அந்த விஷயத்தில் ஈடுபட தூண்டுபவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும். இவர்கள் உடலுறவை காட்டிலும், அன்பையும், காதலையும் மிகுதியாக வெளிக்காட்டுபவர்களாக இருப்பார்கள்.

கண்களால் பேசுபவர்கள்

கண்களால் பேசுபவர்கள்

கண்களால் பேசும் ஆண்கள், மிகவும் ஈர்ப்பாக இருப்பார்கள். இவர்கள் பிரிவில்லா உறவில் ஈடுபட விரும்புவார்கள். வெறும் உடலுறவு என்று மட்டுமில்லாமல், மனதளவிலும் ஒட்டி உறவாடும் பழக்கம் கொண்டு இருப்பார்கள்.

பெண்களை மேல் அமர்த்தி பார்ப்பவர்கள்

பெண்களை மேல் அமர்த்தி பார்ப்பவர்கள்

உடலுறவுக் கொள்ளும் போது, பெண்களை தங்கள் மீது அமர்த்தி ஈடுபடும் ஆண்கள், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உறவில் ஈடுபடும் நபர்களாக இருப்பார்கள். காதுக்கொடுத்து கேட்கும் பண்பு இருக்கும். காதல் உறவில் அதிக நேரம் செலவளிப்பார்கள். உச்சம் காண்பதில் வல்லவர்களாக இருப்பார்கள்.

பின்னிலிருந்து உடலுறவில் ஈடுபடும் ஆண்கள்

பின்னிலிருந்து உடலுறவில் ஈடுபடும் ஆண்கள்

உடலுறவில் ஈடுபடும் போது, பெண்களின் பின்னிலிருந்து ஈடுபடும் நபர்கள், ஆதிக்கம் செலுத்தும் நபர்களாக இருப்பர்கள். எதிலும் வேகம் காட்டுபவர்களாக இருப்பார்கள். மற்றும் எந்த நிலையிலும், சூழ்நிலையையும் கையாளும் பக்குவம் இருக்கும். மற்றும் இவர்கள் மிகவம் உணர்ச்சி பூர்வமாக இருக்க மாட்டார்கள்.

மசாஜ் செய்துவிடும் ஆண்கள்

மசாஜ் செய்துவிடும் ஆண்கள்

இவர்கள் ரசிப்பு தன்மை அதிகமானவர்கள், கை வைப்பதை விட, கண்களால் கைது செய்பவர்கள். அணுவணுவாக ரசிக்கும் தன்மை கொண்டவர்கள். மற்றும் பெண்களை உச்சமடைய வைப்பதில் பலே கில்லாடிகளாக இருப்பார்கள்.

குருகி தலையணையை கட்டிப்பிடித்து தூங்குபவர்கள்

குருகி தலையணையை கட்டிப்பிடித்து தூங்குபவர்கள்

தூங்கும் போது, கால்களை குறுக்கி தலையணையை கட்டிப்பிடித்து கொண்டு தூங்கும் ஆண்கள், உணர்ச்சிமிக்க நபர்களாக இருப்பார்கள், எளிதாக மனதளவில் பாதிக்கப்படும் நபராக இருப்பார்கள். இவர்கள் உறவில் நன்கு ஈடுபடும் நபர்களாக இருப்பார்கள், அவ்வப்போது படுக்கையில் செம்மையாக ஈடுபடுவர்கள்.

உருண்டு உருண்டு படுக்கும் ஆண்கள்

உருண்டு உருண்டு படுக்கும் ஆண்கள்

சில ஆண்கள், தூங்கும் போது, உடன் படுப்பவர் மீது உருண்டு செல்லும் அளவு உருண்டு உருண்டு படுக்கும் குணம் உடையவர்களாக இருப்பர்கள். இவர்கள், கமிட்மென்ட் உள்ள நபர்களாக இருப்பார்கள், மனதளவிலும், உடலளவிலும் தூரமாக தான் இருப்பார்கள், கொஞ்சம் சந்தேக புத்தி இருக்கும். தனிமைய விரும்பும் இவர்கள், அதிகம் நெருங்கி பழக மாட்டார்கள்.

ஊட்டும் குணமுடைய ஆண்கள்

ஊட்டும் குணமுடைய ஆண்கள்

சில ஆண்களுக்கு, உடலுறவில் இன்பமும், நாட்டமும் அதிகமாக இருக்கும். ருசிக்க மட்டுமில்லாது, ஊட்டவும் செய்வார்கள். அப்படி பட்ட ஆண்கள், உறவில் பாதுகாப்பு உள்ளவராகவும், பெண்களை தற்காத்து வைப்பவருமாக இருப்பார்கள். தங்களது துணையை பொத்தி பொத்தி பாதுகாப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Decode Your Man's Body Language In Bed

Do you decode your mans body language in bed? read here.