படுக்கையில் ஆண்களின் விறைப்புத்தன்மையை அதிகரிக்க செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

படுக்கையறையில் நீங்கள் படுத்துவிட்டால், வேறு எங்கும் நிற்க முடியாது. "அந்த" விஷயத்தில் நீங்க வளமாக இருக்க, வலிமை அதிகரிக்க அதை சாப்பிட வேண்டும், இதை சாப்பிட வேண்டும். இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும் என பலவன அறிந்து வைத்திருப்பீர்கள். ஆனால், இவை எல்லாம் ஆட்டத்திற்கு முன்னும் பின்னும் செய்யவேண்டியவை. ஆட்டத்தின் போது நீங்கள் ஆட்டம் கண்டு போகாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

ஒரு உறவில் ஈடுபடும் போது நீங்கள் கற்றுக் கொள்ளும் அருமையான விஷயங்கள்!!!

பாதாம், பிஸ்தா, முந்திரி என பருப்பு வகை உணவுகளை உட்கொள்ளுங்கள் அது உங்களது ஆண்மையை அதிகரிக்க உதவும் என கூறுவார்கள். ஆம்! கட்டாயம் உதவும். மது மற்றும் புகை பழக்கத்தை கைவிடுங்கள் அது உங்களது ஆண்மையை பாதிக்கும் என்பார்கள். ஆம்! கட்டாயம் பாதிக்கும். ஆனால், பருப்பு வகை உணவுகளை தினமும் சாப்பிடுபவர்களுக்கு மட்டும் தான் குழந்தை பிறக்கிறதா? அல்ல புகை பிடிப்பவர்களுக்கு குழந்தை பிறப்பதே இல்லையா என்ன? என்ன செய்யவேண்டும், என்ன செய்யகூடாது என்பதை எல்லாம் தாண்டி, அங்கு நாம் என்ன செய்ய வேண்டும். என்ன செய்தால் நிலைத்து நிற்க முடியும். உங்கள் துணையின் ஆசையை பூர்த்தி செய்ய முடியும் என்பதை நீங்கள் அறிய வேண்டும். கட்டாயம் இது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்...

ஆண்களைக் கடுப்படிக்கும் பெண்களின் குணாதிசயங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூசணிக்காய்

பூசணிக்காய்

உங்களது மளிகை பட்டியலில் பூசணிக்காயை கட்டாயம் சேர்க்கவேண்டும். இது ஆண்மையை அதிகாரக உதவுகிறது. பூசணி நமது இரத்த ஓட்டத்தை 40% அதிகரிக்க உதவுகிறது. எனவே, நீங்கள் தயாராகும் நாளுக்கு முன்னரே பூசணியை ஒரு கை பார்ப்பது. மற்றவையையும் ஒரு கை பார்க்க உதவும்.

விறைப்பை

விறைப்பை

பெண்கள், ஆண்களின் விறைப்பையை மசாஜ் செய்வதினால், "அந்த" இடத்தில் நன்கு நின்று பேச முடிகிறதாம். ஆண்களுக்கு இதனால் விறைப்படைவது அதிகமாகிறது. இன்னும் கொஞ்சம் அதிகமாய் அந்த இடங்களில் முத்தமிட்டு விளையாடுவதனால் ஆண்கள் புஷ்ட்டி ஆகிவிடுகின்றனர்.

விறைக்க விளையாடுங்கள்

விறைக்க விளையாடுங்கள்

வெறும் சாப்பாடு மட்டுமே உடலுறவில் முழுவதாய் உச்சம் அடைய உதவாது. ஆணும், பெண்ணும் வெட்கம் தவிர்த்து சில விளையாட்டுகளை விளையாட வேண்டும். அனைத்தும் துறந்த பின் வெட்கம் எதற்கு, வெல்கம் என விளையாடுவது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் அதிகபட்ச இன்பம் அனுபவிக்க உதவுகிறதாம்.

மசாஜ்

மசாஜ்

பொதுவாக இந்திய பெண்கள் மிகவும் வெட்கம் அதிகமானவர்கள். ஆண்கள், பெண்கள் உச்சம் அடைய நிறைய வேலைகள் செய்வார்கள், அவர்களது அந்தரங்க உடல் பாகங்களை தீண்டுவது, முத்தமிடுவது என. இதே போல பெண்களும் ஆண்களின் ஆணுறுப்பில் முத்தமிடுவது மசாஜ் செய்வது போன்ற செயல்களில் ஈடுப்படும் போது ஆண்களுக்கு விறைப்புத்தன்மை அதிக நேரம் நீடிக்கிறது.

இடுப்பு

இடுப்பு

பெண்களின் அபாய பகுதி என கூறப்படும் இடுப்பு. ஆண்களுக்கும் இந்த விஷயத்தில் உதவுகிறது. அதாவது, பெண்கள் ஆண்களின் இடுப்பு பகுதியிலும், இடுப்பின் கீழ் பகுதியலும் வருடி விளையாடும் போது ஆண்களிக்கு பாலுணர்வு அதிகரிக்கிறது. இதனால் படுக்கையில் அதிகமாய் விறைப்படைய இந்த விளையாட்டுகள் உதவுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Ways to Increase Male Stamina in Bed

Do you about the 5 ways to increase male stamina in bed, read here.