For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள்!!!

By Babu
|

காதல் எப்போது வரும் என்று சொல்லவே முடியாது. அதுமட்டுமல்லாமல் அந்த காதலானது எதனால் வந்தது என்று காரணம் கேட்டால், அதற்கும் பதில் சொல்ல முடியாது. ஏனெனில் எந்த ஒரு காரணமும் இல்லாமல் வருவது தான் உண்மையான காதல். எதிர்பார்ப்புடன் வரும் காதல் நீண்ட நாட்கள் நிலைத்திருப்பது இல்லை.

அந்த மாதிரி இந்த உலகில் நிறைய பேர் காரணமே இல்லாமல், குறுட்டுத்தனமாக காதலித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் காதல் செய்வது மிகவும் ஈஸி. ஆனால் அந்த காதலில் ஜெயித்து காட்டுவது தான், அந்த காதலின் உண்மையான வெற்றி. ஆனால் காதலில் வெற்றிப் பெற்றவர்கள் குறைவாக இருந்தாலும், அவர்களது வாழ்க்கை உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு: திருமணமான ஆண்களின் மீது காதல் கொண்ட நடிகைகள்!!!

பொதுவாக சினிமா என்றாலே பல கிசுகிசுக்கள் வரும். இருப்பினும், அந்த கிசுகிசுக்களையும் மீறி, காதலித்து சந்தோஷமாக வாழும் தமிழ் திரையுலக ஜோடிகள் பலர் உள்ளனர். இத்தகைய ஜோடிகளைப் பற்றி எத்தனை தவறான கிசுகிசுக்கள் இருந்தாலும், அந்த ஜோடிகள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள நம்பிக்கையினால், இன்னும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் இவர்களில் விவாகரத்து பெற்று, வேறொருவரை காதலித்து திருமணம் செய்துள்ளோரும் உள்ளனர். இது காதல் எப்போது வேண்டுமானாலும் வரும் என்பதற்கான ஒரு சான்றாகும்.

இதுப்போன்று வேறு: வரலாற்று சிறப்புமிக்க 8 காதல் கதைகள்!!!

எனவே தமிழ் போல்ட் ஸ்கை, தமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்து சந்தோஷமாக வாழும் சில ஜோடிகளைப் பட்டியலிட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Valentines Of Tamil Film Industry

Here are some stars from Tamil film industry who were in love and continued this relationship in marriage. Some them are divorced too.
Desktop Bottom Promotion