Latest Updates
-
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உலகில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழமையான கரன்சிகள் - எந்த நாட்டு பணம் முதலிடத்தில் இருக்கு தெரியுமா? -
செப்டம்பர் 17-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஆண்கள் பெண்களிடம் விரும்பும் 8 விந்தையான விஷயங்கள்!!!
ஆண்கள் சற்று பைத்தியக்காரர்கள். அதுவும் பெண்களை ஜீன்ஸ், டி-சர்ட், ஹீல்ஸில் நம்பிக்கையுடன் காண்கையில் அவர்களின் நாட்டம் இன்னும் அதிகரித்துவிடும். இதை போல 1000 விஷயங்கள் உள்ளது. உங்களால் நம்ப முடியாத முதன்மையான 8 விஷயங்களை பற்றி பார்க்கலாமா?
பெண்களிடம் ஆண்கள் விரும்பும் 8 விந்தையான விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ள மேலே படியுங்கள். அவற்றில் சில கண்டிப்பாக உங்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கும்.

மேக் அப் கிடையாது
ஐயோ, பொறுமை பெண்களே! ஆனால் உங்கள் ஆள் உங்களை மங்கிய கண்களோடு மேக் அப் இல்லாமல் பார்த்திருக்க மாட்டார். காசை மிச்சப்படுத்தி அவரை அசத்திடுங்கள்.

உங்களுக்கு ஒத்து வராத உள்ளாடைகள்
மென்மையான வழுவழுப்பான ஊதா நிற ஜட்டி மற்றும் பிரா அணிய வேண்டும் என்று நினைத்தீர்களா? நீங்கள் இந்த விஷயத்தில் தயாராக இல்லை என்பதை அவருக்கு கூறி, அவர் ஆசைப்படி அணிந்து உங்களின் கவர்ச்சியை அவர் விருப்பத்திற்கேற்ப அதிகரித்திடுங்கள்.

நகைச்சுவை திறன்
உடல் நெருக்கம் என்பது மட்டும் தான் என்று நினைத்துள்ளீர்களா? ஜோக் அடியுங்கள் அல்லது ஒரு சிரிப்பு சிரியுங்கள்; கண்டிப்பாக அவர் உங்கள் காலடியில்.
டிப்ஸ்: உங்கள் மீது அடிக்கப்படும் கேலி கிண்டல்களை கூட சிரித்து ரசித்திடுங்கள். இது உங்களின் தன்னம்பிக்கையை எடுத்துக்காட்டும்.

வளைவுகளே கவர்ச்சியை அதிகரிக்கும்
ஆண்களுக்கு தட்டையான வயிற்றுடன் கூடிய ஜீரோ அளவு பிடிப்பதில்லை. மாறாக சதைப்பிடிபுள்ள மடிப்புகள் கொண்ட இடுப்பு மற்றும் வயிற்றை தான் அவர்கள் விரும்புவார்கள்.

புத்திசாலித்தனம், தன்னம்பிக்கை, உணர்ச்சிமிக்க முதிர்ச்சி மற்றும் பாலுறவில் வெளிப்படை
நீங்கள் நீங்களாகவே இருங்கள், அவருக்கு தேவையான நேரத்தில் அவருக்கு ஆதரவு அளியுங்கள், தேவையான நேரத்தில் பாலுறவு விஷயங்களை வெளிப்படையாக பேசி சிற்றின்பம் மனப்பான்மையை வெளிக்காட்டுங்கள். பெண்ணே, அவர் உன் பின்னால் தான்!

எதேட்சையாக இருங்கள்
அவரிடம் எதேட்சையாக இருங்கள், உங்கள் தோழமையை அவர் கண்டிப்பாக விரும்புவார். எப்போதும் நீங்கள் சொல்வது தான் சரி என்றும் உங்களுக்கு தான் அனைத்தும் தெரியும் என்று கூறி அவரை பயமுறுத்தாதீர்கள்.

பராமரிப்பற்ற கூந்தல்
படுக்கையில் இருந்து எழுந்தவுடன் காணப்படும் சிக்கலுடனான களைந்த கூந்தல் தான் உங்கள் ஆளுக்கு பிடித்திருக்கிறது என்றால் எதற்கு அதனை பராமரிக்க வேண்டும்?

கண்களை நோக்குதல்
அவர் கண்களை பார்த்து உங்கள் எண்ணங்களை வெளிப்படையாக வெளிப்படுத்துங்கள். வெட்கம் கொள்ளாதீர்கள்.



Click it and Unblock the Notifications
