Latest Updates
-
கைகளில் சொடக்கு எடுக்கும்போது அதிலிருந்து ஏன் சத்தம் வருகிறது? இப்படி செய்வது பாதிப்பை ஏற்படுத்துமா? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், 2 தக்காளியும் இருந்தா.. காலையில் இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. -
அக்டோபர் 19, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்படையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது?
முன்னாள் காதலருக்கு எப்போதும் அனுப்பக்கூடாத மெசேஜ்கள்!!!
சில மெசேஜ்கள், நீங்கள் உங்கள் முன்னாள் காதலருக்கு அனுப்பக்கூடாதவையாக இருக்கும். ஏனென்றால், நீங்கள் உங்களை பற்றி தப்பான உணர்வை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு இது உதவும். எங்களுக்கு தெரியும் உங்கள் முன்னாள் நெருக்கமானவர்களை சந்திக்கும் போது ஏற்படும் வலிகள். ஆனால் அவர்களுடன் பேசுவதற்கு எதுவும் குறிப்பிடப்படவில்லை, அதனால் தான், இந்த உரை மெசேஜ் என்பது ஒரு சிறந்த திட்டமாக உள்ளது.
இதுப்போன்று வேறு: முன்னாள் காதலியுடன் சேர ஆசையா? அப்ப இந்த ட்ரிக்ஸை யூஸ் பண்ணுங்க...
இது உங்கள் மனதில் இருப்பதையும், உங்களுக்கு எது இன்னும் தொந்தரவாக இருக்கும் என்பதையும் சொல்ல பயன்படுகிறது. இன்னும், உங்கள் உணர்வு அவர்களை பற்றி என்னவாக இருந்தாலும், நீங்கள் அவர்கள் உங்களுடைய முன்னாள் காதலர் என்பதையும், இருவருக்கும் இடையில் ஏதோ ஒரு பிரச்சனையால் பிரிந்தோம் என்பதையும் புரிந்து கொண்டு, சில தேவையில்லாத மெசேஜ்களை அனுப்பாமல் இருக்க உதவுகிறது.

ஐ மிஸ் யூ
என்னுடைய கருத்தின்படி, இது நீங்கள் உங்கள் முன்னாள் காதலருக்கு அனுப்பக்கூடாத மெசேஜ்களில் முக்கியமானது. நீங்கள் அவர்களை (ஆண் அல்லது பெண்) எந்த அளவிற்கு இழந்து இருக்கிறீர்கள் என்பது இப்பொழுது முக்கியமில்லை, எனவே நீங்கள் உங்கள் முன்னாள் காதலருக்கு இந்த மாதிரியான மெசேஜ்களை அனுப்பாதீர்கள். உங்களுக்கு தான் பிறகு அவர்கள் தேவைப்படுவார்கள். மேலும் நீங்கள் உங்களை உணர்வுப்பூர்வமான நிலைக்கு ஆளாக்கிவிடுவீர்கள்.
ஐ ஆம் ரியலி சாரி
இதை உங்கள் முன்னாள் காதலருக்கு சொல்லுவதற்கு முன் நீங்கள் இதை நிஜமாகவே சொல்லுகிறீர்களா என்பதையும் அல்லது ஏதாவது ஒரு சிறந்த காரணம் உங்களுக்கு மன்னிப்பு கேட்க இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். சும்மா காரணம் இல்லாமல் இந்த மாதிரி மெசேஜ்களை எழுதாதீர்கள். ஏனென்றால் அவர்கள் (ஆண் அல்லது பெண்) உங்களுக்கு முன்னாள் நெருக்கமானவர்கள் மற்றும் நீங்கள் அவர்களை விட்டு விலகி இருந்தீர்கள். அவர்களை சுற்றி உங்கள் வாழ்க்கை இப்பொழுது இல்லை. மறுபுறம் நிஜமாகவே, நீங்கள் கூறிய வார்த்தைக்கு வருத்தப்படுவதாக இருந்தால் பிறகு மன்னிப்பு கேட்பதே சிறந்த வழியாக இருக்கும், நெருக்கமாக மாறுவதற்கு.
பாட்டு வரிகள்
எனக்கு தெரியும் சில சமயங்களில் பாட்டு வரிகள் உங்கள் உணர்வுகளை உயர்த்துவதற்கு சிறந்த ஒரு வழியாக அமைகின்றன, ஆனால் இது உங்கள் முன்னாள் காதலருக்கு மெசேஜ் அனுப்ப சிறந்த வழி கிடையாது. குறிப்பாக நீங்கள் உங்கள் பழைய காதல் மெசேஜ்களை மற்றும் பாட்டுகளை அனுப்பாமல் விலகியே இருங்கள், குறிப்பாக நீங்கள் ஒவ்வொரு இடத்திலும் அழகாக குறிப்பிட்டிருந்தால் மற்றும் நீங்கள் மறுபடியும் ஒன்று சேர நீங்கள் நினைப்பதற்கு குறியாக அமையும். இது பொதுவாக இல்லை மற்றும் இது தற்செயலாகவும் நடக்கலாம்.
ஒரு வார்த்தை உரை மெசேஜ்
எனக்கு தெரியும் நீங்கள் உங்கள் முன்னாள் நெருக்கமானவர்களை தொடர்புகொள்ள நினைக்கும் போது எவ்வளவு தூண்டப்பட்டிருப்பீர்கள். ஆனால் நீங்கள் எல்லா வற்றையும் வரிசையாக தவிர்க்க வேண்டும். ஒரு வார்த்தை மெசேஜ்களை அனுப்புவதை தவிர்க்க வேண்டும் (ஹாய், ஹலோ, க்ஹே). ஏனென்றால் சில காரணங்களால் நீங்கள் சிறந்த ஜோடி அல்ல. நீங்கள் நிஜமாகவே ஏதாவது சொல்ல நினைத்தாலோ அல்லது கேட்க நினைத்தாலோ விரிவாக கூறி சரியான பதிலை பெறவேண்டும்..
தவறான வார்த்தைகளில் பேசுதல்
எனக்கு தெரியும் நீங்கள் காயப்பட்டிருப்பதும் மற்றும் நீங்கள் சீற்றத்துடன் இருப்பதும். நீங்கள் விடாமல் தவறான மெசேஜ்களை அவர்களுக்கு (ஆண், பெண்) அனுப்பக் கூடாது. ஆனால் அது ஒரு காரணமாக அமையாது. நீங்கள் இதில் இருந்து விலக நினைத்தால், உங்கள் கடந்த காலத்திற்கு மற்றும் அவர்களுடன் பழகிய விஷயத்திற்கும் சென்று நினைத்து பார்க்க வேண்டும். நீங்கள் அவர்கள்(ஆண், பெண்) மீது பழியை போடுவதன் மூலம் எந்த ஒரு பிரச்சனையையும் சரி செய்ய முடியாது, அது உங்கள் வாழ்க்கையை ஒரு தவறான வழிக்கு எடுத்து செல்லுகிறது. நீங்கள் கசப்பானவற்றை பார்க்க நேரிடும் அல்லது சில சமயம் மது அருந்தும் நிலையும் ஏற்படலாம்..
உங்களை பற்றி நினைத்தல்
இது நிச்சயமாக ஒரு சிறந்த கருத்து கிடையாது உங்கள் முன்னாள் காதலருக்கு மெசேஜ்களை அனுப்ப கூடாது, எனக்கு இது நிச்சயமாக தெரியும் உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும். அவர்களை (ஆண், பெண்) நினைப்பது உங்கள் வாழ்க்கையில் மிக பெரிய விளையாட்டை ஏற்படுத்தும் என்பது இயற்கையான ஒன்று ஆனால் உங்களுக்குள் அது எதுவும் கிடையாது என்பது வருந்தத்தக்க ஒன்று.
நான் குட் பை மட்டும் சொல்ல விரும்புகிறேன்
இதை சமீபத்தில் விடப்பட்டவர்களுக்கு சொல்லலாம் ஆனால் நீங்கள் ஏற்கனவே இதை தனியாக அவர்களிடம் கூறி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன், எனவே இது நிச்சயமாக அவர்களுக்கு (ஆண், பெண்) தேவை இல்லை, ஏனென்றால் நீங்கள் இதன் மூலம் அவர்களை (ஆண், பெண்) மறுபடியும் சேருவதற்கு நினைப்பது போல இருக்கும். இது ஒரு நல்ல கருத்தாக இல்லாமல் இருக்கலாம், இது உங்கள் மேல் தவறான நம்பிக்கையை ஏற்படுத்தலாம். அவர்களை (ஆண், பெண்) விட்டு விலகி இருப்பது உங்களது வாழ்க்கைக்கு சிறந்ததாக கூட இருக்கலாம், எனவே இதன் மூலம் நீங்கள் உங்களுக்கு கஷ்டமானது எதையும் ஏற்படுத்தி கொள்ளாதீர்கள்.



Click it and Unblock the Notifications
