Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
ஆண்களே! செக்ஸில் உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கா? அப்ப 'இந்த' 4 விஷயங்கள பண்ணுங்க...கில்லியா மாறிடுவீங்க!
உடலுறவின் போது தன்னம்பிக்கை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இது ஆண், பெண் இருவருக்கும் இருக்க வேண்டும். பொதுவாக ஆண்கள் உடலுறவில் ஈடுபடும்போது, பல்வேறு விஷயங்களை நினைத்து பயப்படுகிறார்கள்.
உடலுறவு என்பது ஓர் அற்புதமான உணர்வு. உடலுறவை ஓர் மகிழ்ச்சி தரும் இன்பமான செயலாக பார்க்காமல், அதை தன் ஆண்மை தன்மையை நிரூபிக்கும் இடமாக பல ஆண்கள் நினைக்கிறார்கள். இது தங்கள் துணையை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்வது அல்லது அவர்களுக்கே தாழ்வது மனப்பான்மையை வரவழைக்கலாம்.

பல ஆண்கள் உடலுறவை நினைத்து சங்கடமாக உணர்கிறார்கள் அல்லது பல காரணங்களால் உடலுறவின் போது தங்கள் செயல்திறனைப் பற்றி பயப்படுகிறார்கள். மேலும், தங்கள் உடலை பற்றிய தாழ்வு மனப்பான்மை அவர்களின் பாலியல் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கிறது. இது ஆண்களிடையே குறைந்த தன்னம்பிக்கை இருப்பதை குறிக்கிறது.
ஆண்களே! உங்கள் சொந்த உடலைப் பற்றி தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல், உங்கள் துணையின் கவனத்தை ஈர்க்கவும், இன்பமான உடலுறவு கொள்ளவும் விரும்பினால், இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள 5 செக்ஸ் நிலைகளை முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் எப்படி இருந்தாலும் இந்த 5 நிலைகள் உங்கள் ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்க உதவும்.
டாக்கி ஸ்டைல்
பொதுவாக அனைத்து தம்பதிகளும் விரும்பும் ஓர் நிலை டாக்கி ஸ்டைல். உயரம், அளவு, வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் பிடித்த நிலை. இந்த நிலையில் நீங்கள் விரைவில் உச்சக்கட்டத்தை அடையாலாம். இந்த பொசிஷனில், ஆண்கள் தங்கள் ஆண்குறியின் அளவை நினைத்து வருந்த தேவையில்லை. இந்த நிலையை நீங்கள் முயற்சி செய்து இன்பம் பெறலாம்.
தங்கள் துணையை திருப்திப்படுத்துவதில் நம்பிக்கை குறைவாக உள்ள ஆண்கள், இந்த நிலையில் உடலுறவு கொள்ளத் தொடங்கலாம். இது உங்கள் தாழ்வு மனப்பான்மையை போக்குவதோடு, உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இன்பத்தையும் வழங்கும்.
முகத்தோடு முகம் பார்க்கும் நிலை
பொதுவாக உடலுறவின்போது, முகத்தோடு முகத்தை நேராக பார்க்க தம்பதிகள் கூச்சப்படுகிறார்கள். இது தவறானது. உடலுறவின்போது தங்கள் இருவரும் முகத்தோடு முகம் பார்க்கும்படி இருக்கும் நிலை நெருக்கத்தை அதிகரிக்கும். முகத்தோடு முகம் பார்க்கும் நிலையை நீங்கள் முயற்சி செய்யும்போது, அது கண்தொடர்பை அதிகரிக்கும்.
இது தம்பதிகளுக்கும் நெருக்கத்தையும், இணைப்பையும் அதிகரிக்கும். மேலும், உங்கள் தாழ்வு மனப்பான்மையை குறைத்து, நன்றாக செயல்பட வைக்கும்.
கவ் கேர்ள் ஸ்டைல்
மிகவும் பிரபலமாக அறியப்படும் உடலுறவு நிலைகளில் கவ் கேர்ள் நிலையும் ஒன்று. இது தம்பதிகளை விரைவில் உச்சக்கட்டம் அடைய வழிவகுக்கும். எப்போதும் ஒரே மாதிரியே முயற்சி செய்யும் ஆன்கள், கவ் கேர்ள் பொசிஷனை முயற்சி செய்வது, சுவாரஸ்யமான அனுபவமாக மாற்றலாம்.
உடலுறவில் குறைந்த தன்னம்பிக்கை கொண்ட ஆண்களுக்கு, இந்த நிலை சரியானது. ஏனென்றால், இந்த நிலைக்கு இருவரும் சேர்ந்து முயற்சி செய்ய வேண்டும். இந்த நிலை தம்பதிகளை நெருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் உணர வைக்கும்.
ஸ்டேன்டிங் பொசிஷன்
ஸ்டேன்டிங் பொசிஷனை பெரும்பலான தம்பதிகள் முயற்சி செய்வதில்லை. இதற்கு காரணம் அவர்களின் உடல்வாகுவாக கூட இருக்கலாம் என்று கூறப்பபடுக்கிறது. ஆனால், இது தவறான புரிதல். இந்த நிலையை உங்கள் வீட்டின் படுக்கை, சோபா, மேசை அல்லது சமையலறை கவுண்டரில் கூட முயற்சி செய்யலாம். இந்த நிலை தம்பதிகள் இருவருக்கும் புதிய அனுபவத்தையும் இன்பத்தையும் கொடுக்கும்.



Click it and Unblock the Notifications
