Latest Updates
-
ஆடி மாதத்தில் ஏன் திருமணம் செய்யப்படுவதில்லை? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
சனி-செவ்வாயால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இன்னும் 2 நாட்களில் இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அவல் குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல நேரம் தேடிவரப்போகுதாம் -
ஜூலை 24-ல் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இந்த 3 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது.. -
ஆடி மாத ராசிபலன் 2026: ஆடி மாதம் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் அதிசயம் நடக்கும் மாதமாக இருக்கப்போகுதாம் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் செட்டிநாடு மஞ்சள் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப சுய ஒழுக்கமுள்ளவர்களாம் - வெற்றியும், செல்வமும் இவர்களை தேடிவருமாம் - உங்க ராசி என்ன -
Aadi 2026: ஆடி முதல் நாளில் அம்மன் வழிபாடு செய்வது எப்படி? - விளக்கும் தேச மங்கையர்கரசி! -
முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் நேபாளத்தின் மீது படையெடுக்க ஏன் பயந்தார்கள் தெரியுமா?
பெண்களே! படுக்கையில் உங்க கணவரை பாலியல் ரீதியாக தூண்ட நீங்க 'இந்த' விஷயங்கள செஞ்சா போதுமாம்!
இன்றைய நாளில் பெரும்பலான தம்பதிகள் உடலுறவில் ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள். சில ஆண்டுகள் கழித்து தம்பதிகளுக்கும் உடலுறவில் சலிப்பு ஏற்படுவது பொதுவானது. இதற்கு பாலியல் குறைபாடும், பாலியல் தூண்டுதல் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
உடலுறவை எப்போதும் ஆண்கள்தான் தொடங்க வேண்டும் என்றில்லை. பெண்களும் அதற்காக சம அளவு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு மனைவியாக, உங்கள் கணவர் உடலுறவு கொள்ளும் மனநிலையில் இல்லாதபோது, நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் கணவரை குறை கூறுவதற்கு பதிலாக அவர்களின் பாலியல் உணர்வை தூண்ட சில வழிகளை நீங்கள் முயற்சி செய்யலாம்.

உங்கள் கணவரின் பாலியல் ஆசைகளைத் தூண்டுவதற்கு பல வழிகள் உள்ளன. நீங்கள் அவரை அதிகமாக நேசிக்கும் போது உங்கள் கணவரை மனநிலைக்கு கொண்டு வருவது மிகவும் எளிதானது. உங்கள் கணவரை பாலியல் ரீதியாக தூண்ட நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ள்ளுங்கள்.
காரணத்தை தெரிந்துகொள்ள வேண்டும்
உங்கள் கணவரை உடலுறவுக்கான மனநிலையில் கொண்டு வருவதற்கு முன், அவர் ஏன் அந்த மனநிலையில் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால், உங்கள் கணவரை உடலுறவில் ஈடுபடுத்தி அவரை உடல் ரீதியாக ஈர்ப்பது உங்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும்.
கவர்ச்சியான உள்ளாடைகளை அணியுங்கள்
எப்போதும் ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்திருக்காதீர்கள். ஒரே மாதிரியான ஆடை, பாலியல் உணர்வுகளை அதிகமாக தூண்டாது. அதனால், படுக்கை அறையில் உங்கள் கணவனோடு இருக்கும்போது, கவர்ச்சியான உள்ளாடைகளை அணிய வேண்டும். அத்துடன் சில நல்ல மணம் கொண்ட உடல் லோஷனையும் பயன்படுத்தலாம். இது உங்கள் கணவனின் பாலியல் ஆசையை நன்றாக தூண்டும்.
செக்ஸ் பற்றி பேசுங்கள்
நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன், நீங்கள் எப்படி முதன்முதலில் சந்தித்தீர்கள் மற்றும் எப்படி முதல் முறையாக உடலுறவு கொள்ள விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றி பேச வேண்டும். மேலும், உடலுறவை பற்றிய உங்களின் கற்பனையையும் ஆசையையும் அவரிடம் சொல்லுங்கள். இது நிச்சயமாக அவரது ஆர்வத்தை அதிகரிக்கும் மற்றும் உங்கள் செக்ஸ் வாழ்க்கையை இன்பமானதாக மாற்றும்.
ஆபாச படங்களை பாருங்கள்
கணவன் மற்றும் மனைவி இருவரும் இணைந்து படுக்கையறையில் ஆபாச படங்களை பார்க்கலாம் அல்லது ரொமெண்டிக்கான படங்களை பார்க்கலாம். இது இருவரின் ஆசையையும் தூண்டும். படங்களில் காட்டுப்படுவதை போன்ற ரொமெண்டிக்கான விஷயங்களை நீங்கள் முயற்சி செய்யலாம். இது உங்கள் செக்ஸ் வாழ்க்கையை இன்பமாக மாற்றும்.
கவர்ச்சிகரமான மசாஜ் செய்யுங்கள்
உங்கள் கணவர் மிகவும் சோர்வாக இருக்கிறார் மற்றும் உடலுறவுக்கான மனநிலையில் இல்லை என்பதை நீங்கள் கவனிக்கும்போது, அவருக்கு மசாஜ் செய்யுங்கள். சில கவர்ச்சியான உள்ளாடைகளை அணிந்து, உங்கள் படுக்கையறையில் ஸ்பா போன்ற சூழ்நிலையை உருவாக்குங்கள்.
அவரது உடல் முழுவதும் மசாஜ் செய்ய சூடான எண்ணெய்களைப் பயன்படுத்தவும். அவரின் உடலில் உங்கள் கைகள் விளையாடும்போது, நிச்சயமாக அவர் தூண்டபப்படுவார்.
தொடர்ந்து அன்பு செலுத்துங்கள்
சில சமயங்களில் உங்கள் கணவர் உங்களுடன் உடல் ரீதியாக நெருக்கமாக இல்லையென்றால், அவர் தனது தோற்றத்தில் பாதுகாப்பற்றவராக இருக்கிறார் என்று அர்த்தம். எனவே ஒரு மனைவியாக நீங்கள் அவரைப் போலவே அவரை நேசிக்கிறீர்கள் என்பதை நீங்கள் அவருக்கு காட்ட வேண்டும்.
உங்க கணவருக்கு முத்தங்கள் கொடுங்கள், முடிந்தவரை அவரை கட்டிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் அவரது சுயமரியாதையையும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்க வாய்மொழியாக அவரைப் புகழ்ந்து பேசுங்கள். இவை அனைத்தும் இறுதியில் அவரை நன்றாகச் செயல்படத் தூண்டும். மேலும் அவர் உங்களை நேசிக்கத் தொடங்குவார். உங்களுக்கு நெருக்கமான பிணைப்பு ஏற்படும்.



Click it and Unblock the Notifications
