Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
முத்தம் கொடுப்பதினால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா?
நீங்கள் உங்கள் வாழ்க்கை துணையை சந்தோஷப்படுத்த விரும்பும் போது, உடலின் எந்த பகுதியில் முத்தமிடுவது சிறந்த விளைவை ஏற்படுத்தும் என்பதை அறிவதில் தவறில்லை. ஆண்கள் மற்றும் பெண்களின் அதிக உடல் வெப்பநிலை அளவை விட முத்தம் அதிகமாக அதிகரிக்கிறது. ஒரு முத்தம் ஒருவரின் உடலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
1. வாய் எப்போதும் முகத்தின் மையமாக இருந்தாலும், சில முத்தங்கள் ஆண்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உங்கள் துணையின் அனைத்து உடல் உறுப்புகளும் ஒரே மாதிரியாக செயல்படாது. உங்கள் உதடுகள் சந்திக்கும் போது உங்கள் ஒவ்வொரு முத்தமும் காதல் மற்றும் மகிழ்ச்சியைத் தருகிறது.

2. உங்கள் துணையின் உடலை முத்தமிடும்போது அது மெதுவாக எரோஜெனஸ் மண்டலங்களை அடைகிறது. எனவே முத்தம் தெளிவாக இருப்பது முக்கியம். எனவே அதிக மனநிறைவை அளிக்கும் வகையில் நீங்கள் மிகவும் உணர்திறன் வாய்ந்த பகுதிகளில் முத்தமிட்டால், நீங்கள் நேரடியாக ஈர்க்கப்படுவீர்கள்.
3. முத்தம் அதிக வெப்பத்தை உருவாக்கும்.. காதுகள் மற்றும் கழுத்து பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் முத்தமிடலாம்... அவரை முழுமையாக சந்தோஷப்படுத்த ஈரமான மற்றும் ஆழ்ந்த முத்தத்தைப் கொடுக்கலாம்.
4. மார்புக்கு கீழே சென்று வயிற்றில் உள்ள மென்மையான பகுதியில் சிறு முத்தங்களை இடவும். நீங்கள் விரும்பும் ஒரு சிறப்பு இடம் இருக்கும். அந்தப் பகுதியில் முத்தமிடுவது பாலியல் ஆசையை அதிகரிக்கிறது.
5. ஆணின் உடலில் முத்தமிடும்போது வயிற்று எலும்புகள் உணர்திறன் கொண்டவையாக மாறும். இந்த பகுதி பிறப்புறுப்பு பகுதிக்கு அருகில் இருப்பதால் இந்த முத்தம் மிகவும் விரும்பப்படுகிறது. உடலைத் தொட்டு அரவணைப்பதும் முத்தமிடுவதும் நல்லதாக .
6. ஆணின் உணர்திறன் உள்ள பகுதிகளில் முத்தமிடுவது இருவருக்கும் மகிழ்ச்சியைத் தரும். உதட்டில் முத்தமிட்டால் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
முத்தம் கொடுப்பதினால் கிடைக்கும் நன்மைகள்
1. முத்தம் கொடுக்கையில் உடலில் உள்ள "காதல் ஹார்மோன்" ஆக்ஸிடாசின் அதிகமாகிறது. இதனால் மன அழுத்தம் குறைந்து இரு நபர்களுக்கு இடையிலான உறவில் நெருக்கம் அதிகமாகிறது. மேலும் முத்தம் கொடுக்கும் போது நம்முடைய டோபமைன் மற்றும் செரோடோனின் அளவு அதிகரித்து நமக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தருகிறது.
2. தினமும் ஒரு முத்தம் கொட்டுத்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என புதிய பழமொழியை இப்போது கூறுகிறார்கள். அப்படியென்றால் நாம் ஒரு முத்தத்தோடு நிறுத்திக் கொள்வோமா என்ன? ஒரு நிமிடத்திற்கு முத்தம் கொடுத்தால் நம் உடலில் 26 கலோரிகள் எரிந்து போகின்றன. அதுவே 15 நிமிடங்கள் என்றால் 400 கலோரிகள்,,
3. இதய நலன் மேம்படுகிறது. அதாவது உடற்பயிற்சி செய்கையில் கிடைக்கும் பலன் இதிலும் கிடைக்கிறது. இதயத் துடிப்பு அதிகரித்தால் ரத்தம் ஓட்டம் அதிகரித்து மாதவிடாய் சமயத்தில் வரக்கூடிய தசைபிடிப்பு, தலைவலி குணமாகும்.
4. ஆண்கள் தினமும் தங்கள் காதலியை அல்லது இணையை முத்தம் கொடுப்பதால், அவர்களின் ஆயுட்காலம் 5 வருடம் அதிகமாவதோடு மற்றவர்களை காட்டிலும் அதிகமாக சம்பாதிக்கிறார்களாம்.
5. நாம் ஒருவருக்கு முத்தம் கொடுக்கும் போது, நம்முடைய மூளை எண்டோர்பின், டோபமைன், ஆக்ஸிடோசின், செரோடோனின் ஹார்மோனை அதிகமாக சுரக்கிறது. ஆகையால் இனி நீங்கள் எப்போதாவது சோகமாக இருந்தால் உங்களின் துணைக்கு முத்தம் கொடுங்கள்..



Click it and Unblock the Notifications