Just In
- 31 min ago
உங்களுக்கு வயசாகாம எப்பவும் இளமையா ஜொலிக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- 41 min ago
ராசிப்படி கிருஷ்ணருக்கு எந்த பொருளை படைத்தால், அவரின் முழு அருள் கிடைக்கும் தெரியுமா?
- 1 hr ago
உங்கள் மூட்டுகளில் இந்த பிரச்சினை இருக்கா? அப்ப உங்க இதயம் ஆபத்தில் இருக்குனு அர்த்தம்... ஜாக்கிரதை!
- 2 hrs ago
இந்த 5 ராசிக்காரங்க எந்த உறவிலும் கடைசி வர உறுதியா இருக்க மாட்டாங்களாம்... ஏன் தெரியுமா?
Don't Miss
- Sports
2 வீரர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் பயிற்சி.. ஜிம்பாப்வே தொடரில் கூடுதல் பொறுப்பு.. என்ன காரணம் தெரியுமா
- Finance
ஜூலை மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 13.93%..கொஞ்சம் பெட்டர் தான்!
- Technology
Moto G62 5G ரிவ்யூ- இந்த மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனை வாங்கலாமா? வேண்டாமா?
- Movies
ரெண்டு பேரில் யார் வேண்டும்.. மகள் இனியாவிடம் சிக்கலின் முடிச்சை கொடுத்த பாக்கியா!
- News
செஸ் ஒலிம்பியாட் செலவு கணக்கை பொதுவில் வைக்கிறோம்.. அதிமுகவுக்கு அமைச்சர் மெய்யநாதன் சவால்!
- Automobiles
எந்த பிரச்சனையும் இல்லை.. நடுவானிலேயே விமானிகள் அசந்து தூங்குவார்கள்... ஆனால் ஒன்று மட்டும் முக்கியம்...
- Travel
உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் பறந்த இந்திய தேசக் கொடி!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
இந்த 6 வகை பெண்கள் உலக அழகியாகவே இருந்தாலும் ஆண்கள் அவர்களை விரும்பமாட்டார்களாம்... நீங்க இதுல இருக்கீங்களா?
ஆண்கள் சில வகையான பெண்களை வெறுக்கிறார்கள் மற்றும் அவர்களை தவிர்க்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் ரகசியமாக அவர்கள் மீது ஆர்வம் காட்டலாம் அல்லது ஆசைப்படலாம் ஆனால் அதுவே முடிவாகும். ஆண்கள் தங்கள் வெறுப்புப் பட்டியலின் கீழ் கருதும் பெண்களை ஒருபோதும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் அல்லது உறுதியான உறவுகளில் ஈடுபட மாட்டார்கள். சிலர் அந்த பெண் உலக அழகியாகவே இருந்தாலும் பொருட்படுத்த மாட்டார்கள்.
தனிப்பட்ட வேறுபாடுகள் தவிர, ஆண்கள் வெறுக்கும் சில வகை பெண்களும் உள்ளனர், அவை மிகவும் உலகளாவியவை. இவ்வாறு கூறுவது நல்லதோ, கெட்டதோ ஆனால் இந்த அடையாளம் காணப்பட்ட வகைகளில் பெண்கள் இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஆண்களின் வெறுப்புப் பட்டியலின் கீழ் வரும் பெண்களின் வகைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நிறுத்தாமல் பேசுபவர்கள்
ஆண்களுக்கு கல்லூரி காலத்தில் அதிகம் பேசும் பெண்களை பிடிக்கலாம். ஆனால் வளர்ந்த பிறகு நிச்சயம் பிடிக்காது. மனதளவில் முதிர்ச்சி உடைய பெண்ணுக்கு எப்போது பேச்சை நிறுத்த வேண்டுமென்று தெரியும், அவர்கள் இப்போதும் நிறுத்தற்குறி இல்லாமல் பேசினால் கேலிக்குள்ளாக்கப்படுவார்கள். இந்த வகை பெண்களிடம் இருந்து ஆண்கள் விலகியே இருக்க நினைப்பார்கள்.

அனைத்திலும் பர்பெக்ட்டாக இருக்க நினைக்கும் பெண்கள்
ஆண்கள் அனைத்திலும் பர்பெக்ட்டாக இருக்க நினைக்கும் பெண்களை வெறுக்கிறார்கள். ஏனெனில் திருமணத்திற்கு பிறகு இதனால்தான் பிரச்சினைகள் தொடங்கும். இந்த வகை பெண்கள் சிறிய அசுத்தத்தைக் கூட பொறுத்துக் கொள்ள மாட்டார்கள், இதனால் வாழ்நாள் முழுவதும் தங்களை குறை சொல்வார்கள் என்று ஆண்கள் அஞ்சுவார்கள்.

புத்திசாலி என்று நினைத்துக் கொள்ளும் பெண்கள்
ஆண்கள் பொதுவாக புத்திசாலி பெண்களை மதிப்பார்கள் ஆனால் விரும்ப மாட்டார்கள். புத்திசாலி போல காட்டிக்கொள்ளும் பெண்களை அறவே விரும்ப மாட்டார்கள். தனக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கும் பெண்களில் நீங்கள் ஒருவராக இருந்தால், உங்களுக்கு உண்மையான ஆண் துணை கிடைப்பது அரிதிலும் அரிது. புத்திசாலித்தனம் நல்லதுதான் அதற்காக மற்றவர்களை மட்டம் தட்டுவது மிகவும் மோசமானது.

பணத்திற்கு ஆசைப்படும் பெண்கள்
பணக்காரர்களை மட்டும் விரும்பும் பெண்களை ஆண்கள் வெறுக்கிறார்கள். உங்களுக்காக அனைத்து செலவுகளையும் செய்யக்கூடிய ஒருவரை நீங்கள் தேடினால் நிச்சயம் உங்களுக்கு கிடைப்பார்கள், ஆனால் அவர்களின் அன்பை ஒருபோதும் உங்களால் பெற முடியாது.

பொஸசிவ் சைக்கோ
ஆண்கள் பெண்களைப் போலல்லாமல், உடைமைத்தன்மையை கனிவாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எதற்கெடுத்தாலும் மிரட்டுவது, ப்ளாக் மெயில் செய்வது, மற்றவர்களுடன் பழகக்கூடாது என்று கண்டிஷன் போடும் சைக்கோ பெண்களை விட்டு ஆண்கள் விரைவில் ஓடிவிடுவார்கள், திரும்ப வரவும் மாட்டார்கள்.

எதிர்காலத்தை விரும்பும் பெண்கள்
ஆண்கள் தொழில் அதிபர்களாகவும், வேலையிலும், சுதந்திரமானவர்களாகவும் இருப்பதை ஆண்கள் விரும்புகிறார்கள். ஆனால் உங்கள் வேலை அவர்களுக்கு இடையூறாக இருந்தால், அதனை நீங்கள் தியாகம் நீங்கள் செய்ய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பார்கள். தங்களின் கனவை மதிக்காத பெண்களை அதில் பங்கெடுத்துக் கொள்ளாத பெண்களை ஆண்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால் இது மிகவும் முட்டாள்தனமான எதிர்பார்ப்பாகும்.