For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூச்ச சுபாவமுள்ள ஆண்கள் 'இந்த' விஷயத்தை பெண்களிடம் எப்படி சொல்வார்கள் தெரியுமா?

அவரது முன்னிலையில் நீங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த பெண்ணாக உணருவீர்கள், ஏனென்றால் அவர் உங்களைப் பற்றி சரியாக உணருகிறார். ஒரு கூச்ச சுபாவமுள்ள மனிதனுக்கு தனது உணர்வுகளை நேரடியாக வெளிப்படுத்தத் தெரியாது.

|

பெரும்பாலும் கூச்சம் என்பது அதிகம் ரசிக்கக்கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. எப்போதாவது, நாம் விரும்புவர் முன்னிலையில் கூச்சப்படுவோம். சில சமயம் இது அடிக்கடி கூட நிகழலாம். ஆனால், எப்போதும் கூச்ச சுபாவத்துடன் இருப்பது, உங்களுக்கு நிறைய நேரங்களில் வெறுப்பாக இருக்கலாம். ஏனெனில், இவர்கள் ஒவ்வொரு விஷயத்திற்கும் கூச்சப்படும்போது, அவர்களுடைய துணை வருத்தமடையக்கூடும். கூச்ச சுபாவமுள்ள நபர்களுடன் அவர்களுடைய துணை போராட வேண்டியிருக்கிறது. கூச்ச சுபாவமுள்ள யாரையாவது நீங்கள் காதலிக்க நேர்ந்தால் புரிந்து கொள்வது நம்பமுடியாத கடினம்.

How to tell if a shy guy likes you

ஒரு கூச்ச சுபாவமுள்ள நபர் உள்முக சிந்தனையாளர், அவர்கள் உங்கள் மீது ஆர்வமாக இருக்கிறார்களா? இல்லையா? என்பதை அறிய இயலாது. ஏனென்றால் அவர்கள் தங்கள் உணர்வுகளை தங்களுக்குள் வைத்திருக்க விரும்புகிறார்கள். ஆனால் உண்மையில், அவர்கள் உங்களிடம் ஆர்வமாக இருந்தால் புரிந்துகொள்ள உதவும் சில அறிகுறிகள் உள்ளன. எனவே, ஒரு கூச்ச சுபாவமுள்ள ஆண் உங்களை விரும்புகிறாரா என்று சொல்லக்கூடிய சில அடையாளம் காணக்கூடிய அறிகுறிகளை இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to tell if a shy guy likes you

Here we are talking about the How to tell if a shy guy likes you.
Story first published: Friday, April 23, 2021, 10:06 [IST]
Desktop Bottom Promotion