Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
உங்க துணையிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க பாலியல் அடிமைத்தனத்தின் உச்சத்தில் இருக்கிறார்களாம்... உஷார்..!
ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை மற்றும் சமூக வாழ்க்கையை எதிர்மறையாக பாதிக்கும் பாலியல் எண்ணங்கள், கற்பனைகள் மற்றும் நடத்தை ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு போன்றவை பாலியல் அடிமைத்தனம் வகைப்படுத்தப்படுகிறது.
உங்கள் துணை அவர்களின் பாலியல் நடத்தையின் விளைவாக மனச்சோர்வு, பதட்டம் மற்றும் பாலியல் செயலிழப்பு போன்ற உடல் அறிகுறிகளை அனுபவித்தால், அது பாலியல் அடிமைத்தனத்தின் அறிகுறியாக இருக்கலாம். பாலியல் அடிமைத்தனம் என்பது பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, பலர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையாகும்.

ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை மற்றும் சமூக வாழ்க்கையை எதிர்மறையாக பாதிக்கும் பாலியல் எண்ணங்கள், கற்பனைகள் மற்றும் நடத்தை ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு போன்றவை பாலியல் அடிமைத்தனம் என வகைப்படுத்தப்படுகிறது. இருப்பினும், பாலியல் நடத்தை மற்றும் ஆசைகள் நபருக்கு நபர் பெரிதும் மாறுபடும் என்பதையும், ஒருவர் ஒரு பாலியல் நடத்தையைப் பிரச்சினையாகக் கருதினால், மற்றொருவர் அதனை சாதாரணமானதாக நினைக்கலாம். உங்கள் துணைக்கு பாலியல் அடிமைத்தனம் இருப்பதை குறிக்கும் சில அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கட்டாய பாலியல் செயல்பாடுகள்
உங்கள் துணை அடிக்கடி சுயஇன்பம், ஆபாசப்பட உபயோகங்கள் மற்றும் பல திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் போன்ற அதிகப்படியான பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட்டால், இது பாலியல் அடிமைத்தனத்தின் அறிகுறியாக இருக்கலாம்.

பொய் சொல்லுதல் மற்றும் ரகசிய செயல்பாடுகள்
உங்கள் துணை தங்கள் லியல் செயல்பாடுகளைப் பற்றி பொய் சொன்னாலோ அல்லது அவற்றை மறைக்க அதிக முயற்சி எடுத்தாலோ, அவர்கள் பாலியல் அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

கட்டுப்பாடின்மை
உங்கள் துணையின் பாலியல் செயல்பாடுகள் அவர்கள் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை உண்டாக்குகிறது என்று அவர்கள் அறிந்தாலும், அவர்களால் தங்கள் பாலியல் ஆர்வம் மற்றும் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியாமல் இருந்தால் அவர்கள் நிச்சயம் பாலியல் போதையால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

விபரீதமான முயற்சிகள்
உங்கள் துணை கடந்த கால அதே அளவிலான பாலியல் திருப்தியைப் பெற மிகவும் தீவிரமான அல்லது ஆபத்தான பாலியல் நடத்தைகளில் ஈடுபட வேண்டும் என்று நிர்பந்தித்தால், அது பாலியல் அடிமைத்தனத்தின் அறிகுறியாக இருக்கலாம்.

பொறுப்புகளை புறக்கணிப்பது
உங்கள் துணை பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்காக வேலை, குடும்பம் மற்றும் பிற பொறுப்புகள் போன்ற தங்கள் பொறுப்புகளை புறக்கணித்தால், அது பாலியல் அடிமைத்தனத்தின் மோசமான அறிகுறியாக இருக்கலாம்.

பாலியல் தூண்டுதலின் தொடர்ச்சியான நாட்டம்
புதிய பாலியல் அனுபவங்கள் உறவுகளை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்க அவசியம். ஆனால் அவர்களின் உடல்நலம், உறவுகள் அல்லது வேலையை ஆபத்தில் ஆழ்த்தினாலும் கூட, உங்கள் துணை தொடர்ந்து புதிய பாலியல் அனுபவங்களைத் தேடிக்கொண்டிருந்தால், அது பாலியல் அடிமைத்தனத்தின் அறிகுறியாக இருக்கலாம்.



Click it and Unblock the Notifications