For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க இத பண்ணாமலே உங்க கணவன் அல்லது மனைவி கூட நெருக்கமா இருக்கலாமாம் தெரியுமா?

சில நேரங்களில், உங்கள் துணைக்கு என தனிப்பட்ட நேரமும் தனிப்பட்ட இடமும் தேவைப்படும். அவர்களின் தேவைகளுக்கு மதிப்பளிப்பது, நீங்கள் எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள் என்பதைக் காட்டுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

|

நெருக்கம் என்பது ஒரு ஆழமான மற்றும் பாசமான உணர்வு. இது ஒரு நபருடனான இணைப்பு மற்றும் நெருக்கத்தை வரையறுக்கிறது. இது இரண்டு முக்கிய நோக்கங்களுக்கு உதவுகிறது. அவை, பாலியல் ஆசைக்கான தூண்டுதல் மற்றும் நிறைவான மற்றும் ஆரோக்கியமான உறவைப் பேணுதல். ஒரு நபர் தனது துணை, குடும்பம் அல்லது நண்பர்களுடன் நெருக்கமான உறவை வைத்திருக்க முடியும். தம்பதிகளுக்கு இடையிலான நெருக்கம் பெரும்பாலும் பாலியல் உறவை உள்ளடக்கியதாக உள்ளது. உடலுறவோடு அல்லது உடலுறவு இல்லாமலோ உங்கள் துணையுடன் நெருக்கமாக இருப்பது, உறவின் தரத்தை மேம்படுத்துவதற்கும் தினசரி மன அழுத்தத்தைத் தீர்ப்பதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது.

how-to-be-intimate-with-your-partner-without-having-romance-in-tamil

இது பாலியல் உறவுகளில் அவர்களின் திருப்தியுடன், தம்பதிகளின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கிய நிலையை மேம்படுத்துகிறது. இருப்பினும், உடலுறவுப் பகுதியை நாம் தவிர்த்துவிட்டால், தம்பதிகள் உடலுறவு இல்லாமல் கூட ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருக்க முடியும். இன்னும் ஆழமான தொடர்பை வளர்த்து, ஒருவருக்கொருவர் இருப்பதை அனுபவிக்க முடியும். உடலுறவு இல்லாமல் உங்கள் துணையுடன் நெருக்கமாக இருக்க உதவும் சில வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Be Intimate With Your Partner Without Having romance in tamil

How To Be Intimate With Your Partner Without Having romance in tamil
Desktop Bottom Promotion