For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விதவிதமான உடைகளால் மட்டும் பெண்களை வசீகரிக்க முடியாது! - சொல்வது யார் தெரியுமா?

ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் ஒபாமாவின் மகள் மாலியா தற்போது இங்கிலாந்தைச் சேர்ந்த ஒவருடன் பழகிக் கொண்டிருக்கிறார்.

|

அமெரிக்காவைத் தாண்டி மிகவும் பிரபலமான மக்கள் மத்தியில் அதிகம் பரிச்சயமான நபர் என்றால் அதிபர் ஒபாமாவைச் சொல்லலாம். அமெரிக்க வரலாற்றில் அதிபரான முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமையுடன் இளம் வயதில் அதிபராகி சாதனை படைத்திருந்தார்.

ஒபாமாவுடன் சேர்த்தே அவரது மனைவி மிச்சேல் மகள்கள் மாலியா மற்று சாஷா இருவரும் சேர்ந்தே பிரபலமடைந்தனர். என்ன தான் நான் அமெரிக்காவின் அதிபர் என்ற அந்தஸ்த்து இருந்தாலும் அதனை சிறிதும் வெளிக்காட்டாமல் மிகவும் எளிமையாகவே நடந்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: love romance dating relationship
English summary

Malia obama with her UK Boyfriend

Malia obama with her UK Boyfriend
Story first published: Tuesday, January 23, 2018, 19:04 [IST]
Desktop Bottom Promotion