For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாட்ஸ்அப், பேஸ்புக்கில் காதலை சொன்னால் பெண்களுக்கு உங்களை பிடிக்குமா?...

இன்றைய காலகட்டத்தில் உங்களுடைய காதலைச் சொல்ல ஏராளமான சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. ஆனால் உங்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் அறிமுகமான உங்களுடைய காதலிக்கு எப்படி காதலை வெளிப்படுத்த வேண்டும்.

|

ஒரு பெண்ணுடன் நீண்ட வருடங்களாக நட்புடன் பழகி வந்திருக்கலாம். இறுதியாக உங்கள் மனதில் எப்போதும் போல் ஒரு கேள்வி எழும். அவள் ஏன் எனக்கு மனைவியாக வரக் கூடாது? ஆம், இந்த கேள்வி மனதில் உதித்தவுடன், இதை எப்படியாவது அவளிடம் சொல்ல வேண்டும் என்று மனம் துடிக்கும். ஆனால் எப்படி சொல்வது? பழைய காலம் போல் புறாவை தூது அனுப்ப முடியுமா? இல்ல, கடிதம் மூலம் தெரிவிக்கலாமா? அல்லது வாட்சப்பில் மெசேஜ் அனுப்பலாமா? ஏன் இதற்கெல்லாம் கவலை. இருக்கவே இருக்கிறது இன்றைய சமூக ஊடகங்கள். இவற்றின் வழியாக உங்கள் காதலை சொல்லலாம். ஆனால் மிகவும் கடினமாக, இல்லாமல் மிகுந்த இயல்பாக உங்கள் காதலை அவரிடம் வெளிப்படுத்த முயற்சிக்கலாம்.

relationship in tamil

சமூக ஊடகம் வழியாக உங்கள் காதலை சொல்வதற்கான வழிகளைப் பற்றிய சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து தெரிந்து கொண்டு முயற்சியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Propose Your Crush on Social Media?

Today you can get on social media to propose to her. But you need to know how to propose your crush online if you want to make it all work. You should plan your proposal well without being too hard or tough.
Story first published: Wednesday, June 20, 2018, 11:34 [IST]
Desktop Bottom Promotion