For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலை நம்புகிற ஒவ்வொருத்தரும் இத படிங்க... பாடி லேங்குவேஜ்ல எப்படி காதலை சொல்றதுன்னு...

காதலில் லயித்து இருக்க விரும்பும் ஒவ்வொரு ஜோடியும் இதை படிக்க வேண்டும். பின்னர் நீங்கள் எங்களுக்கு நன்றியுடையவர்களா மாறிடுவீர்கள். நீங்கள் சண்டை போடுவது, அணைத்துக் கொள்ள வைத்து, அன்பை உண்டாக்குவது, மற

|

காதலில் லயித்து இருக்க விரும்பும் ஒவ்வொரு ஜோடியும் இதை படிக்க வேண்டும். பின்னர் நீங்கள் எங்களுக்கு நன்றியுடையவர்களா மாறிடுவீர்கள். நீங்கள் சண்டை போடுவது, அணைத்துக் கொள்ள வைத்து, அன்பை உண்டாக்குவது, மற்றும் சேர்ந்து உணவருந்துவது போன்றவை ஒரு ஜோடியைப் பற்றிய உறவின் நிலையை வெளிப்படுத்தக்கூடியது. நீண்டகால துணையுடன் வாழ்பவர்கள் அன்றாட சூழல்களில் தவிர்க்க முடியாதபடி அவர்களின் "ஓ, அதனால் - வெளிப்படையான" அறிகுறிகளால் அவர்களின் உறவின் ஆழத்தை வெளிப்படுத்த முடியும் என்பதை உணரவே மாட்டார்கள். நீங்களும் அவ்வாறானவர்களில் ஒருவரேயானால் கவலைப்பட வேண்டாம், நங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.

இங்கே மூன்று தினசரி சூழ்நிலைகள் உள்ளன; இந்த சூழ்நிலைகளில் உங்களின் உன்னத உடல் மொழி, உங்கள் உறவு பற்றி என்ன வெளிப்படுத்தலாம் என்பதைப் படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Body Language Can Reveal The Truth About Your Relationship

The way you fight, hug, make love, and even eat as a couple can speak volumes about the state of your relationship.
Story first published: Monday, June 25, 2018, 17:32 [IST]
Desktop Bottom Promotion