காதலன் நல்லவனா என டெஸ்ட் செய்ய பார்ன் ஸ்டாரை அனுப்பிய காதலி, விளைவு விபரீதம் ஆனது.

Posted By:
Subscribe to Boldsky

காதலில் பல பிரச்சனைகள் வருவதற்கு காரணம் காதலர்கள் தான். வெளி ஆட்கள் எதையாவது கொளுத்திப் போட்டாலும் கூட அதை தீர ஆராயாமல் முடிவெடுப்பது காதலர்களின் தவறு தான். இது போன்ற தவறுகளின் காரணத்தினால் தான் இந்த தலைமுறை காதலில் பல பிரிவுகள் உடனுக்குடன் நிகழ்கின்றன.

Girl Tests Her Boyfriend's Loyalty With The Help Of A Porn Star

Image Source

அப்படி ஒரு சம்பவம் தான் இது. தான் நேசிக்கும் காதலன் நல்லவன் தானா, வேறு பெண்ணை கண்டால் மனம் மாறிவிடுவானா என்பதை பரிசோதிக்க, பார்ன் ஸ்டாரை அனுப்பி, தன் காதலை இழந்துள்ளார் இந்த பெண்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரியாலிட்டி ஷோ!

ரியாலிட்டி ஷோ!

"To Catch Cheater" என்ற டிவி ரியாலிட்டி ஷோ ஏமாற்றுபவர்களை கையும் களவுமாக பிடிக்கும் நிகழ்ச்சி ஆகும். அந்த நிகழ்ச்சியின் மூலமாக தனது காதலனையும் டெஸ்ட் செய்து பார்க்க முயன்று தான் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

வேலரி ஒயிட்!

வேலரி ஒயிட்!

எனவே தன் காதலனை டெஸ்ட் செய்ய ரியாலிட்டி ஷோ மூலமாக வேலரி ஒயிட் எனும் பார்ன் ஸ்டாரை அனுப்பி, பரிசோதனை செய்தனர். ஷோ மூலமாக, அந்த காதலனிடம் அந்த பார்ன் ஸ்டார் ஃப்ளர்ட் செய்ய வேண்டும்.

முதலில் விருப்பம் இல்லை...

முதலில் விருப்பம் இல்லை...

அந்த பார்ன் ஸ்டார் அலைப்பேசி எண் கேட்டு ஃப்ளர்ட் செய்ய துவங்கினார். பிறகு, அவர் மேல் விருப்பம் கொண்டுது போல பேச துவங்கினார். ஆனால், முதலில் அந்த காதலன் எதற்கும் விருப்பம் தெரிவிக்கவில்லை.

ஒன் நைட் ஸ்டேன்ட்!

ஒன் நைட் ஸ்டேன்ட்!

பார்ன் ஸ்டார் அந்த காதலனிடம் ஒன் நைட் ஸ்டேன்ட்-க்கு அழைத்துள்ளார். பிறகு, நீங்கள் காதல் உறவில் இருக்கிறீர்களா என கேள்வி கேட்க அந்த காதலன் இல்லை என பதிலளித்தார்.

விளையாட்டு வினை!

விளையாட்டு வினை!

பிறகு அவர் தான் ஒரு பார்ன் ஸ்டார் என்றும், நிகழ்ந்தது பற்றி கூறினார். அடுத்த சில நொடிகளில் அந்த இடத்தில் இருந்து நகர துவங்கினார் அந்த காதலன். இதை நேரலையில் லேப்டாபில் கண்டுக் கொண்டிருந்த காதலி மிகவும் உற்சாகம் அடைந்தார். காதலன் டெஸ்ட்டில் பாஸ் செய்ததை கொண்டாடி, நான் அவரை பிரிய மாட்டேன் என கூறினார்.

Image Source

காதலன் செய்த கால்...

காதலன் செய்த கால்...

வெகு சில நொடிகளில், காதலிக்கு கால் செய்த காதலன். தன் காதலை ஊர் அறிய டெஸ்ட் செய்து பார்த்தத்தில் கோபம் அடைந்து. அவருடன் ப்ரேக்-அப் செய்வதாக கூறி கால் கட் செய்துவிட்டு சென்றுவிட்டார்.

ரியாலிட்டி டி.ஆர்.பி!

இது உண்மையாகவும் இருக்கலாம். அல்லது நாடகமாகவும் இருக்கலாம். நம்ம ஊர் சேனல்களில் இருந்து வெளிநாட்டு சேனல்கள் வரை, யூடியூப் சேனல்கள் உட்பட அனைவரும் ரியாலிட்டி என்ற போர்வையில் நாடகமாடி தான் வருகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Girl Tests Her Boyfriend's Loyalty With The Help Of A Porn Star

Girlfriend sends porn star to test boyfriend's loyalty - it unsurprisingly backfires massively
Subscribe Newsletter