Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
தம்பதிகளே! காமசூத்ரா சொல்லும் 'இந்த' 5 செக்ஸ் பொசிஷனை ட்ரை பண்ணுங்க... இருமடங்கு இன்பம் பெறுவீங்களாம்!
வலிமிகுந்த உடலுறவு உங்கள் பாலியல் ஆர்வத்தை குறைக்கலாம். திருப்தியற்ற மற்றும் வலிமிகுந்த உடலுறவை நீங்கள் கொண்டிருந்தால் கவலைப்பட வேண்டாம். சில செக்ஸ் பொசிஷன்கள் உங்கள் வலியை குறைத்து, இருமடங்கு இன்பத்தை பெற உதவும்.
நீங்கள் ஈடுபடும் எல்லா நேரங்களிலும், உடலுறவில் இன்பத்தை பெற முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தம்பதிகளின் செயல்பாடுகள், விருப்பம், பாலியல் ஆர்வம் மற்றும் மனநிலை போன்ற பல்வேறு காரணங்கள் உங்கள் பாலியல் வாழ்க்கையில் தலையிடலாம். அதேநேரம் வலிமிகுந்த உடலுறவும் உங்களுக்கு உடலுறவின் மீதான ஆர்வத்தை குறைக்கலாம்.

இந்த வலி அழுத்தத்தை உங்கள் செக்ஸ் டிரைவில் இடைநிறுத்த விடாதீர்கள். ஏனென்றால் உடலுறவின் போது நீங்கள் உணரும் இந்த வலியைக் குறைக்க சில பாலின நிலைகள் உதவும்.
அனைத்து பாலின நிலைகளும் வலி ஏற்படுத்தக்கூடியவை அல்ல. ஒரு ஆய்வின்படி, வலியைக் குறைக்கும் திறன் கொண்ட சில பாலியல் நிலைகள் உள்ளன. அடிப்படையில், இந்த நிலைகள் யோனி பாதையை நன்றாக திறக்க உதவுவதால், வலி குறைகிறது. உடலுறவின் போது நீங்கள் உணரும் வலியைக் குறைக்கும் சில பாலியல் நிலைகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
ஸ்பூனிங் பொசிஷன்
ஆண், பெண் என அனைவரும் உடலுறவில் வித்தியாசமான செக்ஸ் நிலைகளை முயற்சி செய்ய வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால், சில செக்ஸ் நிலைகள் உங்களுக்கு வலியை ஏற்படுத்தலாம். உடலுறவின் போது நீங்கள் அனுபவிக்கும் வலியை குறைக்க ஸ்பூன் நிலையை நீங்கள் முயற்சி செய்யலாம்.
இந்த நிலைக்கு நீங்கள் அதிக அழுத்தத்தை கொடுக்க வேண்டியதில்லை, இதனால் நீங்கள் வலியை அனுபவிக்க தேவையில்லை. ஸ்பூனிங் பொசிஷன் தம்பதிகள் இருவருக்கும் இருமடங்கு இன்பத்தை கொடுக்கும்.
பெண் மேலே இருக்கும் பொசிஷன்
உடலுறவில் ஆண்கள் மட்டும்தான் எல்லா செயல்பாடுகளையும் செய்ய வேண்டும் என்றில்லை. பெண்களுக்கும் அதில் சமபங்கு இருக்கிறது. ஆனால், பெரும்பலான பெண் கூச்சப்பட்டுக் கொண்டு, பாலியல் செயல்பாடுகளை செய்யாமல் இருக்கிறார்கள். எப்போது உங்கள் துணை சோர்வாக உணருகிறாரா? அப்போது நீங்கள் விளையாட்டை தொடங்கலாம்.
உடலுறவால் பல பெண்கள் வலியை உணரலாம். அதனால், உடலுறவு உங்களுக்கு வலியாக இருந்தால் பெண்கள் மேலே இருக்கும் நிலையை முயற்சி செய்யலாம். இது தம்பதிகள் இருவரையும் சுவாரஸ்யமான உடலுறவில் ஈடுபட வழிவகுக்கும்.
ஸ்டாண்டிங் பொசிஷன்
உடலுறவின்போது ஸ்டாண்டிங் பொசிஷனில் ஈடுபடுவது எளிதானது. உடலுறவின் போது, நிற்கும் நிலையை நீங்கள் முயற்சி செய்தால், வலுக்கட்டாயமாகத் தள்ளுவது மிகவும் கடினமாகிவிடும். இதன் விளைவாக, உங்கள் பங்குதாரர் காயப்படுத்தும் இடத்தைத் தாக்கும் வாய்ப்பு குறைவு.
இந்த நிலைகள் குறிப்பாக எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் உடலுறவின் போது அதிக வலியை உணரும் பெண்களுக்கு நன்றாக வேலை செய்யக்கூடும். ஆதலால், தம்பதிகளே, இன்றே உங்கள் பாலியல் வாழ்க்கையில் இந்த நிலையை இணைத்துக்கொள்ளுங்கள்.
டாக்கி ஸ்டைல்
தம்பதிகளிடையே மிகவும் பிரபலமாக அறியப்படும் ஓர் நிலை டாக்கி ஸ்டைல். இந்த நிலை ஆழமான ஊடுருவலை அனுமதிக்கும் மிகவும் ஆக்ரோஷமானதாகக் கருதப்பட்டாலும், உங்களுக்கு இருமடங்கு இன்பம் கிடைக்கும். மேலும், இந்த நிலையில் இருக்கும்போது உங்கள் இடுப்பை மேலே உயர்த்தினால் அது வலியைக் குறைக்கும்.
அறுபத்து ஒன்பது (69)
இந்த 69 பொசிஷன் நிலை காமசூத்ராவில் பிரபலமாக கூறப்படுகிறது. உடலுறவின்போது, சில நிலைகள் உங்களுக்கு அதிக வலியை ஏற்படுத்தலாம். வலிமிகுந்த உடலுறவு உங்களை கவலையடைய வைத்திருந்தால் இந்த நிலை சிறந்தது. இந்த நிலையை முயற்சிக்கும்போது, தம்பதிகள் இருவரும் பேசி முடிவு செய்துகொள்ள வேண்டும். இது சற்று சுவாரஸ்யமானது.



Click it and Unblock the Notifications
