Latest Updates
-
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
உங்க படுக்கையறையை தவிர்த்து... இந்த இடங்களில் உடலுறவில் ஈடுபடுவது... வேற லெவல் அனுபவத்தை தருமாம்!
ஒரே இடத்தில் ஒரே மாதிரியாக உடலுறவு கொள்வது பெரும்பலான தம்பதிகளுக்கு விரைவில் சலிப்பை ஏற்படுத்தலாம். உடலுறவு என்பது 5 அல்லது 10 நிமிடம் மட்டுமே செய்யும் செயல் இல்லை. நீங்கள் ஒவ்வொரு முறையும் புதிதுபுதிதாக ஒன்றை முயற்சி செய்யலாம். இதுவே உடலுறவை சுவாரஸ்யமானதாக மாற்றும்.
இன்றைய நாளில் பெரும்பலான தம்பதிகளுக்கு உடலுறவு சலிப்பானதாகவே உள்ளன. நீண்ட காலமாக ஒரே இடத்தில் உடலுறவு கொள்வதும் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம். உங்கள் படுக்கையறையில் மட்டுமே நீங்கள் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்ற அவசியமில்லை. உங்கள் இடத்தை அடிக்கடி மாற்றுங்கள்.

வெளியில் உடலுறவு கொள்வது உங்கள் பாலியல் அனுபவத்தை மிகவும் உற்சாகமாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றுவதற்கான வழிகளில் ஒன்றாகும். குறிப்பாக நீங்கள் உடலுறவில் சலிப்பை அனுபவித்திருந்தால், நீங்கள் முயற்சிக்கக்கூடிய சில இடங்கள் உள்ளன. அவை என்னென்ன இடங்கள் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
உணவகத்தின் கழிவறையில் உடலுறவு
நம் நாட்டில் செக்ஸ் என்பதை கலாச்சாரத்தோடு இணைத்து வைத்துள்ளனர். உடலுறவுக்கு பல்வேறு வரையறைகள் உள்ளன. அதனால், தம்பதிகள் உடலுறவில் ஈடுபடும்போது, அந்த விதி வரையறைக்கு உட்பட்டே நடக்கிறார்கள். இதன் காரணமாக படுக்கையறையை தவிர்த்து, வேறு இடங்களில் உடலுறவு கொள்வதற்கு பெரும்பலான தம்பதிகள் விரும்புவதில்லை.
மிகவும் விலையுயர்ந்த உணவகங்களில் அமைதியான கழிப்பறைகள் உள்ளன. மேலும் அவற்றை பாதுகாப்பாகப் பூட்டிக்கொள்ளலாம். உங்களுக்கு பாதுகாப்பானதாக தோன்றும் இடங்களில் நீங்கள் உடலுறவு கொள்ளலாம். அதேநேரம் கவனமாகவும் இருக்க வேண்டும்.
காரில் செக்ஸ்
காரில் உடலுறவு கொள்வது என்பது மிகவும் சாதாரணமாக பார்க்கப்படுகிறது. பல்வேறு திரைப்படங்களில் இதுபோன்ற காட்சிகள் வைக்கப்படுவதால், அவை சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. குறிப்பாக இரவில், ஒரு ஒதுங்கிய மற்றும் இருண்ட பகுதிக்கு காரை ஓட்டிச் சென்று, உங்கள் வினோதமான அனுபவத்தை பெறுங்கள்.
குறிப்பாக, அவை பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் வீட்டு காம்பவுண்ட்டிற்குள் நிறுத்தி வைத்திருக்கும் காரிலும் நீங்கள் முயற்சி செய்யலாம். இது தம்பதிகள் இருவருக்கும் புதுவிதமான அனுபவத்தைக் கொடுக்கும்.
அலுவலகத்தில் செக்ஸ்
இப்போது நீங்கள் இதைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், இது உங்களை பற்றியும் உங்களுடைய வேலையை பற்றியதாகவும் இருக்கும். இருப்பினும், ஒரு வித்தியசமான அனுபவத்தை பெற கடினமான முயற்சிகள் செய்வது தவறில்லை. ஒன்று நீங்கள் இருவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தால், இவை சாத்தியம்.
முதலில், அறையில் கேமராக்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, உங்கள் பின்னால் கதவை உறுதியாக மூட வேண்டும். இப்போது, உங்களுடைய விளையாட்டை நீங்கள் தொடங்கலாம். மூன்றாவதாக, நீங்கள் யாரையும் ஏமாற்றவில்லை, அது உங்களுடைய துணை என்பதால், உங்கள் விருப்பம்போல பாதுகாப்பான வழியில் விஷயங்களை தொடங்கலாம்.
விருந்திற்கு செல்லும் வீட்டில் செக்ஸ்
புதிதாக திருமணமான தம்பதிகள் அல்லது உங்கள் நண்பர் அல்லது உறவினர் வீட்டிற்கு உங்களை விருந்து அழைத்தால், மறுக்காமல் செல்லுங்கள். ஏனெனில், அங்கு உங்கள் நாவிற்கு ருசியான உணவையும் உடலுக்கு தேவையான பாலியல் இன்பத்தையும் ஒரே இடத்தில் பெறலாம்.
ஆம், நீங்கள் விருந்திற்கு செல்லும் வீடு உடலுறவுக்கான ஒரு அற்புதமான இடம். இசையை ஒலிக்கவிட்டு, நல்ல மகிழ்ச்சியான மனநிலையில், அறிமுகம் இல்லாத அறையில் உடலுறவில் ஈடுபடலாம். குளியலறையில் அல்லது ஒரு காலி அறைக்குள் சென்று, முடிந்தவரை விரைவாக செயலில் ஈடுபடுங்கள். குறைந்த நேரமாக இருந்தாலும், அது கொடுக்கும் அனுபவமும் இன்பமும் உங்களுக்கு வேறுமாதிரியான இன்பத்தைக் கொடுக்கும்.
தண்ணீரில் செக்ஸ்
பொதுவாக குளியலறை தம்பதிகள் உடலுறவு கொள்வதற்கான சிறந்த இடம். நீங்கள் தண்ணீரில் இருக்கும்போது உங்கள் லிபிடோ உண்மையில் அதிகரிக்கிறது. குளியலறை, நீச்சல் குளத்தில் (முன்னுரிமை தனிப்பட்டது) அல்லது கடற்கரையில் இருந்தாலும், உண்மையில் தண்ணீரில் உடலுறவு கொள்வது மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். இருப்பினும், பாதுகாப்பாக உடலுறவில் ஈடுபடுவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
