Latest Updates
-
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்...
ஆண்களே! மெசேஜ் மூலமாக கடலை போடுவதற்கான சில ஐடியாக்கள்...
இன்று நம் வாழ்வில் என்ன இல்லை என்றாலும் மொபைல் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்யக் கூட முடியாது. இன்று பலர் சாப்பிடாமல் கூட இருந்துவிடுவார்கள். ஆனால் மொபைல் இல்லாமல் ஒரு மணிநேரம் கூட இருக்க முடியாத நிலையில் உள்ளனர். சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை மொபைல் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது.
நமது வாழ்க்கையில் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு இந்த மெசெஜின் வளர்ந்துவிட்டது. இந்த மெசேஜிங் பல வடிவங்களில் வந்து விட்டது. பல காலமாகவே இருந்து வந்த இந்த மெசேஜிங், வெறும் எஸ்எம்எஸ் மெசேஜிங்கில் தொடங்கி, இப்பொழுது வந்துள்ள வாய்ஸ், வீடியோ, எமோஷன் மற்றும் எழுத்துக்கள் கலவை வரை வளர்ந்து வந்துள்ளது. இன்றைய மெசேஜிங்கில் விருப்பமும், வேடிக்கை விளையாட்டும் அதிகரித்துள்ளது. இது வெறும் வாலிபர்கள் மட்டுமே பயன்படுத்துவது என்பது மாறி பெரியவர்களும் மெசேஜிங் செய்து விளையாடி வருகின்றனர்.
தற்போதுள்ள மெசேஜிங் தளங்களான வாட்ச்சாப், BBM மெசெஞ்செர், விசாட் போன்றவை மக்களுக்கு மற்றவருடன் தொடர்புகொள்ளவும் மெசேஜிங் செய்யவும் பல வழிகளை அளித்துள்ளது. நாம் பத்தாண்டுகள் முன்பு கற்பனை பண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு இந்த சந்தோஷ பயன்பாடுகள் மூலமாக ஒருவர் தன் நண்பர்களோடு பல வழிகளில் கடலை போடலாம். வெறும் மெசேஜை பலவித வண்ணத்திலும், விளையாட்டு படங்களையும், ஒரு வரி செய்திகளையும், உங்கள் புகைப்படத்தையும் அல்லது ஒரு வீடியோவையும் அனுப்ப இயலும். கடலை போடுவது என்பது வெறும் பேசத் தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் என்பது கிடையாது. பேசத் தயங்கும் ஒருவர் கூட மெசேஜிங் மூலமாக கடலை போடத் தொடங்கலாம்.

மெசேஜிங் மூலமாக கடலை போட பல ஐடியாக்கள் உள்ளன. ஒரு வரி மெசேஜெஸ் கொண்டு நகைச்சுவையாக கடலை போடலாம். நகைச்சுவை படங்கள் மூலமாக மெசேஜிங் செய்யலாம். உங்களின் சொந்த கற்பனையின் மூலமாக மெசேஜ் உருவாக்கினால் உங்களில் தனித்தன்மை வெளிப்படும்.
மெசேஜிங் மூலமாக கடலை போட இந்த ஐடியாக்களை உபயோகியுங்கள்.
ஒரு "ஹலோ"
உங்கள் மெசேஜிங் தொடக்கத்தை விரும்பத்தக்க வழியில் ஆரம்பியுங்கள். மிகவும் கடினமாக முயற்சிக்க வேண்டாம் மேலும் அவர்களை பாதிக்காதவாறு இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
விரும்பத்தக்க வகையில்
உங்களுடைய உரையாடல் விரும்பத்தக்க வகையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அவர்கள் இதனை மேலும் தொடருவதற்கு உங்கள் மெசேஜிங் விரும்பத்தக்கதாக இருக்க வேண்டும். "ஹாய், இன்று உன்னுடைய நாள் எப்படி இருந்தது?" இது விரும்பத்தக்க வகையில் இல்லை. இதில் அன்றைய நாளை உங்களிடம் விளக்க விரும்பமாட்டார்கள்.
சிறிது
எப்பொழுதும் உங்கள் வரிகள் சிறிதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். நிறைய வார்த்தைகளை படிக்க எவரும் விரும்பமாட்டார்கள். உங்கள் மெசேஜிங் நேர்த்தியாகவும் சிறிதாகவும் இருக்க வேண்டும். கடலை போடுவதற்கு எதுவாக அதிக அர்த்ததுடனான குறைவான வரிகளாக இருக்க வேண்டும். நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜும் நகைச்சுவை கலந்து இருக்குமாறு இருக்க வேண்டும்.
கேள்விகள்
விரும்பத்தக்க கேள்விகளை எழுப்புங்கள். உங்கள் விரும்பத்தக்க கேள்விகளைப் பொறுத்தே உங்கள் உரையாடல் நீட்டிக்கும். உதாரணமாக "நீ இந்த வாரம் XXX பார்ட்டி பற்றி கேள்விபட்டாயா?" அல்லது "நீ YYY படம் பார்த்தாயா?" என்பவை அவர்களின் விருப்பத்தை அதிகரிக்கும்.
எமோட்ஐகான்ஸ்
உங்கள் மெசேஜிங்கில் இவை அற்புதங்களை செய்யக்கூடியவை. வெறும் மெசேஜிங் தவிர்த்து இதனை கொண்டு அதிகமாக உங்களை வெளிப்படுத்தலாம். ஸ்மைலி கிஸ்ஸிங், வின்கிங், லாபிங் போன்ற எமோட்ஐகான்ஸ் உங்கள் உரையாடலை நீட்டிக்கும். சில நேரங்களில் வெறும் எமோட்ஐகான்ஸ் மட்டுமே போதும். உங்களுக்கு தேவையான எமோட்ஐகான்ஸ் உபயோகித்து கடலை போடுங்கள்.
அதிகமாக உபயோகிக்க வேண்டாம்
மெசேஜிங் மூலமாக கடலை போடுவது என்பதில் வெறும் கடலை மட்டுமே போட்டால் அதனை தொடர முடியாது. நடுநடுவில் விரும்பத்தக்க வரிகளையும் சேர்க்க வேண்டும். அளவாகவும் குறைவாகவும் பேசினால் அவர் உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்பார்கள்.
கிண்டல்
ஆம்! பெண்கள் நகைச்சுவை கலந்த கிண்டலுடன் கடலை போடவே விரும்புவார்கள். இது நீங்கள் அவர்களை பற்றி நினைப்பதாகவும் விரும்புவதாகவும் தெரிவிக்கும். மேலும், ஒரு சில வரிகளோடு கிண்டல் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும். அளவிற்கு மிஞ்சினால் அது விளையாட்டை முறியடித்துவிடும்.
புகைப்படங்களும் வீடியோக்களும்
மெசேஜிங் செய்யும் போது விரும்பத்தக்க வகையில் புகைப்படங்களும் வீடியோக்களும் சேர்த்து அனுப்புங்கள். இதன் மூலம் உங்கள் இருவருக்கும் பிடித்தமான ஒன்றைப் பற்றி பேச வாய்ப்பாக அமையும். மெசேஜிங் நேரத்தை குறைப்பதற்காக பல வீடியோக்கள் வந்துள்ளன.
குறும்பு
அவர் உங்களிடம் வசப்பட்டுவிட்டால் இது தான் குறும்பு செய்ய வேண்டிய தருணம். மிகவும் தரக்குறைவாக இல்லாமல், "நீ என்ன உடை அணிந்துள்ளாய்?" அல்லது "தனியாக குளிப்பதற்கு போர் அடிக்கின்றது" போன்ற மெசேஜ் அனுப்பலாம்.



Click it and Unblock the Notifications











