Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
டென்சன் குறைய துணைவரை கட்டிபிடிங்க...

ஜூரிச் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பீட் டிட்சன் தலைமையிலான குழுவினர் சுவிட்சர்லாந்தில் ஒரு ஆய்வு நடத்தினர். அதில் வாழ்க்கைத் துணையை அடிக்கடி கட்டிப்பிடிப்பதால் டென்சன் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 51 தம்பதிகளிடம் இது குறித்த ஆய்வை நடத்தினர்.
அதில் எப்படிப்பட்ட பணி அமைப்பைக் கொண்டவர்களாக இருந்தாலும், அதிக மன உளைச்சலுக்கு ஆளானவர்களாக இருந்தாலும், அவர்கள் வாரத்தில் பல முறை துணையைக் கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது, உடலுறவுக் கொள்வது போன்றவற்றில் ஈடுபட்டவர்களுக்கு டென்சன் குறைந்திருக்கிறது. இது வெறும் ஆய்வு மட்டுமல்ல, அறிவியல் ரீதியான உண்மை என்று ஆய்வாளர்கள் விளக்குகிறார்கள்.
மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்ட தம்பதிகளுக்கு இடையே நெருக்கத்தை உருவாக்கி பார்த்தால், டென்சன் பெருமளவில் குறைந்துள்ளது என்றும், மேலும் டென்சன் மட்டுமே குறைய வேண்டும் என்று நினைத்து கட்டிப்பிடித்தால், அது ரொம்ப வேஸ்ட். இருவரும் முழு மனதோடு, அன்பை வெளிகாட்டி இணைந்தால்தான், உண்மையான பலன் கிட்டும் என்றும் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications