Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஜாலியா பேசுங்க ! சந்தோசம் அதிகமாகும் !!

காமெடி படத்துக்கு போங்க
தம்பதியர் அனைவரும் காமெடி படத்திற்கு போங்கள். இது வாழ்க்கையின் நகைச்சுவை ஓட்டத்தை அதிகரிக்கும். காமெடி படத்திற்கு செல்வதை 87 சதவிகித தம்பதியர் விரும்புகின்றனர். இது தங்களின் தாம்பத்ய உறவையும் அதிகரிக்கிறதாம்.
அடிக்கடி ஜோக் சொல்லுங்க
தம்பதியர் இடையே நகைச்சுவை உணர்வு அதிகரிக்க அடிக்கடி ஜோக்குகளை பரிமாறுங்கள். இது மிகச்சிறந்த ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தும். வேடிக்கையான பேச்சுக்கள், வேடிக்கையான கதைகளை பேசுவதன் மூலம் தம்பதியரிடையே உறவில் ஈடுபாடு அதிகரிக்கும். 72 சதவிகித பெண்களும், 87 சதவிகித ஆண்களும் இந்த வேடிக்கையான பேச்சுகளில் ஈடுபாடு காட்டுகின்றனர்.
நகைச்சுவை உணர்வு
நகைச்சுவையாக பேசுவதைப் போல நகைச்சுவை உணர்வோடு இருப்பதும் தாம்பத்ய உறவில் ஈடுபாட்டினை அதிகரிக்கச் செய்கிறதாம். மனதில் கவலையோ, அழுத்தமோ ஏற்படும் சமயங்களில் சட்டென்று மூடு மாறுவதுபோல நகைச்சுவையாக பேசுவதை 60 சதவிகித பெண்கள் விரும்புகின்றனராம்.
சின்னதாக ஏதாவது தவறு நடந்து விட்டாலும் அதை வேடிக்கையாக பேசுவதன் மூலம் மறக்கடிக்கச் செய்யலாம். அது டென்சனை போக்கிவிடும். உறவுகளிடையே பிணக்குகளை ஏற்படுத்தாது. அதேசமயம் நகைச்சுவை என்ற பெயரில் துணையை கிண்டல் செய்வதைப்போல பேசக்கூடாது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications