Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
சுவையான பாதாம் அல்வா தயாரிப்பு முறை
தமிழகத்தில் செய்யப்படும் முறையில் சுவையான பாதாம் அல்வா தயாரிப்பு முறை
Beauty
oi-Staff
By Staff
தேவையான பொருட்கள்:
250 கிராம் பாதாம் பருப்பு, 800 மி.லி. நெய், 200 மி.லி. பால், 500 கிராம் சர்க்கரை, 4 ஏலக்காய்
செய்முறை:
பாதாம் பருப்பை நன்றாக ஊறவைக்கவும். அதை தோல் நீக்கி அரைக்கவும். அரைத்த விழுதை பாலில் கரைக்கவும்.
வாணலியில் திட்டமாக நீர்விட்டு, சர்க்கரைப் பாகு தயாரிக்கவும். அதனுடன் பாதாம் பருப்பு கலவையைக் கலந்து கைபடாமல்கிளறவும். கிளறும்போதே கேசரிப் பெளடர், ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளவும். அல்வா பதமாக வரும்போதுஇறக்கி விடவும்.
Comments
Read more about: chennai tamil kural astrology artgallery florals tn tamil nadu recipes of tamilnadu padham halwa
English summary



Click it and Unblock the Notifications