Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உடல் நலனுக்கு ஆரோக்கியம் தரும் இஞ்சி துவையல் செய்முறை!
சுவையான இஞ்சு துவையல் எப்படி செய்வது என்பதற்கு ஈஸியான குறிப்புகள்
Beauty
oi-Staff
By Staff
தேவையான பொருட்கள்:
இஞ்சி: 50 கிராம்
புளி: சிறு நெல்லிக்காய் அளவு
மிளகு: கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல்: 4
உளுந்துப் பருப்பு: 3 தேக்கரண்டி
பெருங்காயம்: சின்ன துண்டு
உப்பு: தேவையான அளவு
செய்முறை:
மிளகாய், மிளகு, உளுந்துப் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சி நசுக்கிஅதை வறுத்து எடுத்து உப்பு சேர்த்து புளி மற்றும் வறுத்த பொருட்களுடன் சேர்த்து நன்கு அரைக்கவும். இப்போது மணமிக்கஇஞ்சி துவையல் ரெடி.
Comments
Read more about: tamil tn tamil nadu recipes of tamilnadu சமையல் சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் இஞ்சி
English summary



Click it and Unblock the Notifications