For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான மிகச்சிறந்த கேக் ரெசிபிக்கள்!!!

By Maha
|

கிறிஸ்துமஸ் என்றாலே சாண்டா கிளாஸ் கொடுக்கும் பரிசுகள் மற்றும் கேக் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்த வகையில் இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகையை விமரிசையாக கொண்டாட விரும்பினால், வீட்டில் உங்கள் கையாலேயே அருமையாக கேக் செய்யுங்கள்.

கேக் செய்வது மிகவும் கஷ்டம் என்று பலர் நினைக்கலாம். ஆனால் தமிழ் போல்ட் ஸ்கை அருமையான சுவைக் கொண்ட ஈஸியான சில கேக் ரெசிபிக்களை உங்களுக்காக கொடுத்துள்ளது. அந்த கேக் ரெசிபிக்களை படித்துப் பார்த்து, உங்களுக்கு எந்த கேக் பிடித்துள்ளதோ, அதை இந்த கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு செய்து மகிழுங்கள்.

சரி, இப்போது அந்த கிறிஸ்துமஸ் கேக் ரெசிபிக்களின் பட்டியலைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
<a href=ஆரஞ்சு சாக்லெட் கேக்" title="" class="sliderImg image_listical" />

ஆரஞ்சு சாக்லெட் கேக்

இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மிகவும் சூப்பரான கேக் செய்ய நினைத்தால், ஆரஞ்சு சாக்லெட் கேக்கை முயற்சிக்கலாம். இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் அசத்தலாக இருக்கும்.

செய்முறை

<a href=ஃபுரூட் கேக்" title="" class="sliderImg image_listical" />

ஃபுரூட் கேக்

கேக் என்று வரும் போது அதில் எத்தனை வெரைட்டிகள் இருந்தாலும், ஃபுரூட் கேட் தான் எப்போதுமே சிறந்தது. அதிலும் இந்த கேக்கை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும்.

செய்முறை

<a href=இஞ்சி பிரட் லோஃப் கேக்" title="" class="sliderImg image_listical" />

இஞ்சி பிரட் லோஃப் கேக்

நன்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் கேக் செய்ய நினைத்தால், இஞ்சி பிரட் லோஃப் கேக் செய்து சாப்பிடுங்கள். இதுவும் எளிமையான செய்முறையைக் கொண்டது.

செய்முறை

<a href=சாக்லெட் ராஸ்பெர்ரி கேக்" title="" class="sliderImg image_listical" />

சாக்லெட் ராஸ்பெர்ரி கேக்

நிறைய பேருக்கு சாக்லெட் ப்ளேவர் என்றால் மிகவும் பிடிக்கும். அத்தகையவர்கள் எதை வாங்கி சாப்பிட்டாலும், சாக்லெட் ப்ளேவரையே தேர்ந்தெடுத்து சாப்பிடுவார்கள். அப்படி இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டில் கேக் செய்வதாக இருந்தால், சாக்லெட் ராஸ்பெர்ரி கேக் செய்யுங்கள்.

செய்முறை

<a href=சர்க்கரையில்லா கிறிஸ்துமஸ் கேக்" title="" class="sliderImg image_listical" />

சர்க்கரையில்லா கிறிஸ்துமஸ் கேக்

சர்க்கரை நோயாளிகள் கேக்கை தொடக்கூட மாட்டார்கள். ஆனால் அத்தகையவர்கள் சர்க்கரை சேர்க்காத கேக் செய்து சாப்பிடலாம். எப்படி சர்க்கரை சேர்க்காமல் கேக் செய்வது என்று நினைத்தால், இங்கு கொடுக்கப்பட்டுள்ளது போன்று முயற்சி செய்யுங்கள்.

செய்முறை

<a href=செர்ரி மற்றும் ரம் கேக்" title="" class="sliderImg image_listical" />

செர்ரி மற்றும் ரம் கேக்

செர்ரிப் பழம் பிடிக்குமானால், அதனைக் கொண்டு இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அருமையான கேக் செய்து மகிழுங்கள். மேலும் இந்த செர்ரி மற்றும் ரம் கேக் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டது. இதனால் இது அனைவரும் முயற்சி செய்யக்கூடிய ஒரு சூப்பரான கேக்.

செய்முறை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Cake Recipes To Try On Christmas

We have this collection of some of the exotic recipes of Christmas cakes which you can try out at home. These cakes are sure to make your taste-buds go crazy for more. So, set aside the calorie count for now and take a look at these delightful Christmas cake recipes.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more