For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படி புதுசா சர்க்கரை வள்ளிக் கிழங்கு பஃப்ஸ் ரெசிபி ட்ரை பண்ணியிருக்கீங்களா?

கீரை சர்க்கரை வள்ளிக் கிழங்கு பஃப்ஸ் ரெசிபி நமது இந்திய ஸ்டைல் சமோசாவை விட வித்தியாசமானது. அதை எப்படி செய்வது என்பதை இக்கட்டுரையில் காணலாம்

By Lekhaka
|

கீரை மற்றும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு பஃப்ஸ் என்பது சமோசா போல் செய்யப்படும் புதுவிதமான ரெசிபி ஆகும். இந்த பஃப்ஸ் பாஸ்ட்ரி நிறைய மொறு மொறுப்பான லேயருடன் சுத்திகரிக்கப்பட்ட மாவை கொண்டு செய்யப்படும் ரெசிபி ஆகும். அதனுள்ளே வித விதமான பொருட்களை வைத்து கவர் செய்து கொள்ளலாம்.

அதனுள்ளே சீஸ், உருளைக்கிழங்கு மற்றும் பன்னீர் இப்படி எந்த பொருட்களை வேண்டுமானாலும் வைத்து அசத்தலாம். நீங்கள் உள்ளே வைக்கும் பொருட்களை கொண்டு இதற்கு தொட்டு சாப்பிடும் சட்னியை தேர்ந்தெடுப்பது இதை இன்னும் சுவை மிகுந்ததாக மாற்றும். இருப்பினும் இதற்கு தொட்டு சாப்பிட தக்காளி சாஸ் பெஸ்ட் சைடிஸ் ஆக இருக்கும்.

கீரைகளை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி பஃப்ஸ் செய்து கொடுக்கும் போது அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இது ஒரு ஆரோக்கியமான ரெசிபி ஆகும்.

{recipe}

English summary

Spinach And Sweet Potato Puff Pastry Recipe

Spinach And Sweet Potato Puff Pastry Recipe
Story first published: Friday, December 8, 2017, 17:20 [IST]
Desktop Bottom Promotion