Just In
- 1 hr ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 1 hr ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 3 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- 6 hrs ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
Don't Miss
- Finance எம்.எஸ்.தோனி-யை திட்டம் போட்டு தூக்கிய Citreon..!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Automobiles 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- News ‛‛முஸ்லிம் முதல் தாலி வரை’’.. திடீரென பிரசார யுக்தியை மாற்றிய பிரதமர் மோடி.. பின்னணியில் 2 காரணம்
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நவராத்திரி ஸ்பெஷல் - பன்னீர் கீர் ரெசிபி எப்படி செய்வது?
பன்னீர் கீர் ரெசிபி வட இந்திய மக்கள் தங்கள் பண்டிகைகளின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் இதை முக்கிய உணவாக செய்து மகிழ்வர். அதை செய்வதற்கான செய்முறைகள் மற்றும் வீடியோவின் தொகுப்பு.
சுருக்கம் - பன்னீர் கீர் ரெசிபி வட இந்திய மக்கள் தங்கள் பண்டிகைகளின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் இதை முக்கிய உணவாக செய்து மகிழ்வர். அதை செய்வதற்கான செய்முறைகள் மற்றும் வீடியோவின் தொகுப்பு.
பன்னீர் கீர் ரெசிபி எப்படி செய்வது எனத் தெரியுமா
பன்னீர் கீர் ரெசிபி வட இந்திய மக்கள் தங்கள் பண்டிகைகளின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் இதை முக்கிய உணவாக செய்து மகிழ்வர். இது பன்னீர் பாயாசம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பாயாசத்தை பன்னீர், பால், கெட்டியான பால், நறுமணம் கமழும் ஏலக்காய் பொடி மற்றும் உலர்ந்த திராட்சை பழங்களை கொண்டு தயாரிப்பர்.
இந்த பன்னீர் கீர் சுப நிகழ்ச்சிகளின் ரெசிபியாக இருந்தாலும் விரதத்தின் போதும் இது மிகவும் சிறந்தது. கெட்டியான பாலின் இனிப்பு சுவையும், உலர்ந்த திராட்சையின் டேஸ்ட்டும் மற்றும் கொஞ்சம் உப்பு கலந்த பன்னீர் சுவையும் உங்களுக்கு சரியான முற்றிலுமான அமிர்தமாக இருக்கும்.
இந்த பன்னீர் பாயாசத்தை விரைவாகவும் எந்த வித கஷ்டமும் இல்லாமல் எளிதாக செய்து விடலாம். இதை குளிராக சில்லென்று சாப்பிடவும் அருமையாக இருக்கும். இந்த ரெசிபியை நீங்கள் உங்கள் வீட்டில் செய்ய நினைக்கிறிங்களா சரி வாங்க இதை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.
பன்னீர் கீர் ரெசிபி வீடியோ
Recipe By: மீனா பந்தரி
Recipe Type: சுவீட்ஸ்
Serves: 2 பேர்கள்
-
துருவிய பன்னீர் - 1/2 கப்
சுண்டிய பால் - 3/4 கப்
பால் - 1/2 லிட்டர்
உலர்ந்த திராட்சை - 2-3 +அலங்கரிக்க
நறுக்கிய பாதாம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
-
- அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் துருவிய பன்னீரை சேர்க்க வேண்டும்
- உடனே பாலையும் அதனுடன் சேர்க்கவும்
- 5-6 நிமிடங்கள் விடாமல் கிளறிக் கொண்டே கட்டியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்
- இப்பொழுது சுண்டக் காய்ச்சிய கெட்டியான பாலை சேர்த்து 3-4 நிமிடங்கள் நன்றாக கிளறவும்.
- ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்
- இதனுடன் உலர்ந்த திராட்சை மற்றும் நறுக்கிய பாதாம் பருப்பை சேர்த்து கிளறவும்.
- நன்றாக கிளறி அதை ஒரு பெளலில் மாற்றிக் கொள்ளவும்.
- இப்பொழுது நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சைகளை அதன் மேல் தூவி அலங்கரிக்கவும்.
- கொஞ்சம் குளிர விட்டு பரிமாறவும்.
- சுவையான நாவிற்கு விருந்தளிக்கும் பன்னீர் பாயாசம் ரெடி.
- 1. பால் மற்றும் பன்னீர் சேர்ந்த கலவையை நன்றாக கிளறிக் கொண்டே இருப்பதால் அது திரைவதை தடுக்கலாம்.
- பரிமாறும் அளவு - 1/2 கப்
- கலோரிகள் - 281.5 கலோரிகள்
- கொழுப்பு - 6.8 கிராம்
- புரோட்டீன் - 8 கிராம்
- கார்போஹைட்ரேட் - 47.6 கிராம்
- சுகர் - 43.7 கிராம்
- நார்ச்சத்து - 0.2 கிராம்
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் துருவிய பன்னீரை சேர்க்க வேண்டும்
1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் துருவிய பன்னீரை சேர்க்க வேண்டும்
2. உடனே பாலையும் அதனுடன் சேர்க்கவும்
3. 5-6 நிமிடங்கள் விடாமல் கிளறிக் கொண்டே கட்டியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்
4. இப்பொழுது சுண்டக் காய்ச்சிய கெட்டியான பாலை சேர்த்து 3-4 நிமிடங்கள் நன்றாக கிளறவும்.
5. ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்
6. இதனுடன் உலர்ந்த திராட்சை மற்றும் நறுக்கிய பாதாம் பருப்பை சேர்த்து கிளறவும்.
7. நன்றாக கிளறி அதை ஒரு பெளலில் மாற்றிக் கொள்ளவும்.
8. இப்பொழுது நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சைகளை அதன் மேல் தூவி அலங்கரிக்கவும்.
9. கொஞ்சம் குளிர விட்டு பரிமாறவும்.