For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரஜினிகாந்த்தின் பிறந்தநாள் ஸ்பெஷல் மட்டன் ரெசிபிக்கள்!!!

By Maha
|

அனைவரது வீட்டிலும் ஒருவராக வாழ்ந்து வரும் ஒரு ரியல் ஸ்டார் என்றால் அது நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். அப்படிப்பட்ட ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது 64 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவர் நமக்காக எதையும் செய்யாவிட்டாலும், தன் படத்தின் மூலம் மக்களுக்கு பல்வேறு கருத்துக்களை சொல்லி, தன் ஸ்டைலான நடிப்பாலேயே அனைவரது மனதையும் கவர்ந்தவர். இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

நீங்களும் ரஜினியின் ரசிகர் என்றால், இன்று மட்டனை வீட்டில் சமைத்து சாப்பிட்டு, அவரது பிறந்தநாளைக் கொண்டாடுங்கள். ஏனெனில் ரஜினி அவர்களுக்கு மட்டன் என்றால் மிகவும் பிடிக்கும். மேலும் இது தான் அவரது விருப்பமான உணவும் கூட. ஆகவே அவரது பிறந்த நாளான இன்று, ஒருசில சூப்பரான சுவையில் உள்ள ஒருசில மட்டன் ரெசிபிக்களை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து அவற்றை வீட்டில் சமைத்து சாப்பிட்டு மகிழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
<a href=மட்டன் பிரியாணி" title="" class="sliderImg image_listical" />

மட்டன் பிரியாணி

பிரியாணி நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ரெசிபிக்களில் ஒன்றாகும். அதிலும் மட்டன் பிரியாணி என்றால் அதன் சுவையை சொல்லவே முடியாது. அந்த அளவில் அதன் சுவையானது இருக்கும். ஆகவே உங்களுக்கும் மட்டன் பிரியாணி பிடிக்குமானால், அதனை சமைத்து சாப்பிடுங்கள்.

செய்முறை

<a href=தேங்காய் மட்டன் குழம்பு" title="" class="sliderImg image_listical" />

தேங்காய் மட்டன் குழம்பு

பிரியாணி செய்துவிட்டு அதற்கு சைடு டிஷ்ஷாக என்ன செய்வது என்று யோசித்தால், பின்வருபவைகளில் ஏதேனும் ஒன்றை முயற்சி செய்யுங்கள். அதிலும் தேங்காய மட்டன் குழம்பு என்றால் அதன் சுவையே சூப்பராக இருக்கும்.

செய்முறை

<a href=செட்டிநாடு மட்டன் குழம்பு" title="" class="sliderImg image_listical" />

செட்டிநாடு மட்டன் குழம்பு

செட்டிநாடு ரெசிபியின் சுவைக்கு ஈடு இணை எதுவும் வர முடியாது. ஆகவே எப்படி செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் குழம்பு வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை கிளிக் செய்து, படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

செய்முறை

<a href=காரமான... மட்டன் ரெசிபி" title="" class="sliderImg image_listical" />

காரமான... மட்டன் ரெசிபி

மிகவும் சிம்பிளாகவும், காரமாகவும் ஒரு மட்டன் ரெசிபி செய்ய வேண்டுமானால், இந்த மட்டன் ரெசிபியை ட்ரை செய்யுங்கள்.

செய்முறை

<a href=மட்டன் ரோகன் ஜோஷ்" title="" class="sliderImg image_listical" />

மட்டன் ரோகன் ஜோஷ்

இது ஒரு காஷ்மீரி ரெசிபி. எனவே சற்று வித்தியாசமான மட்டன் ரெசிபியை செய்ய ஆசைப்பட்டால், மட்டன் ரோகன் ஜோஷ் ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள்.

செய்முறை

<a href=சேலம் மட்டன் குழம்பு" title="" class="sliderImg image_listical" />

சேலம் மட்டன் குழம்பு

தமிழ்நாட்டிலேயே பல்வேறு ஸ்டைலில் மட்டன் குழம்பு வைப்பார்கள். அதில் உங்களுக்கு சேலம் ஸ்டைலில் எப்படி மட்டன் குழம்பு வைப்பது என்று குழம்பிக் கொண்டிருந்தால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

செய்முறை

<a href=மிளகுத்தூள் மட்டன் தொக்கு" title="" class="sliderImg image_listical" />

மிளகுத்தூள் மட்டன் தொக்கு

மிளகுத்தூள் கொண்டு மட்டன் தொக்கு செய்தால், நினைக்கும் போதே நாவில் எச்சில் ஊறும். ஏனென்றால் மிளகுத்தூள் மட்டன் தொக்கானது அவ்வளவு அலாதியான சுவையில் இருக்கும்.

செய்முறை

<a href=சாஹி மட்டன் குருமா" title="" class="sliderImg image_listical" />

சாஹி மட்டன் குருமா

வீட்டிற்கு நண்பர்களை அல்லது விருந்தினர்களை அழைத்து வருவதாக இருந்தால், அப்போது சாஹி மட்டன் குருமா செய்யுங்கள். இது ஒரு விருந்திற்கு ஏற்ற உணவாக இருப்பதோடு, வந்தவர்களிடம் பாராட்டைப் பெற உதவும்.

செய்முறை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ranijikanth B'day Special Mutton Recipes

Today (December 12) is a great super star rajinikanth's birthday. His favourite food is mutton. So, Tamil Boldsky gave some of the tasty and delicious mutton recipes for his birthday special. So check out and give it a try.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more