Latest Updates
-
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால் துரதிர்ஷ்டத்தையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
ஹன்டா வைரஸ் Vs. கொரோனா வைரஸ்: இந்த இரண்டில் எது மிகவும் ஆபத்தானது? அவற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு பதிவு... பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? -
கல்யாண மேடையில் ரத்தக் களரி! வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் செய்த அராஜகம் - அதிர்ச்சியில் உறைந்த விருந்தினர்கள்! -
கிராமத்து ஸ்டைல் சிக்கன் பிரட்டல் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம் -
கிலோ 12000 ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான அரிசி இதுதான் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
வீட்டின் வாஸ்துவை மாற்றும் ரகசியம்! மழைக்காலத்தில் இந்த செடிகள் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் -
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும்
நாக்கை சப்பு கொட்டச் செய்யும் கடலை மாவு சப்ஜி- ராஜஸ்தானி ஸ்பெஷல்!!
கடலை மாவு சப்ஜி ராஜஸ்தானி ஒரு ஸ்பெஷல் கறி ரெசிபி ஆகும். இதில் முக்கியமாக கடலை மாவு பயன்படுத்தப்படுகிறது.
கடலை மாவு சப்ஜி ராஜஸ்தானி ஒரு ஸ்பெஷல் கறி ரெசிபி ஆகும். இதில் முக்கியமாக கடலை மாவு பயன்படுத்தப்படுகிறது. இந்த சப்ஜி நிறைய வீ்ட்டில் முக்கிய உணவாக செய்யப்படுகிறது. இதில் கடலை மாவில் அப்படியே காரசாரமான கலவைகளின் பொருட்களோடு எண்ணெயால் பொரித்தெடுக்கப்படுகிறது. இது ஒரு அற்புதமான சுவையோடு மற்றும் க்ரீமி தயிரால் செய்யப்படுகிறது. இதில் உள்ள ப்ரைடு கட்டி மற்றும் தஹி கரி உங்களுக்கு கூடுதல் சுவையை கொடுக்கும்.
இந்த கட்டியை முன்னாடியே தயாரித்து பிரிட்ஜில் வைத்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். பிறகு தேவைப்படும் போது இந்த கட்டியை எடுத்து கிரேவியில் போட்டு விடலாம். நாம் ப்ரஷ்ஷாக தயாரிப்பதை மாதிரி இந்த கட்டி முறையும் சுவை மிகுந்ததாக இருக்கும்.
நீங்கள் தீவிர டயட்டை மேற்கொண்டால் இந்த கட்டியை வேக வைத்தும் பயன்படுத்தலாம்.
இந்த தகி கடலை மாவு சப்ஜி ராஜஸ்தானி பாரம்பரிய உணவாகும். இதை ரொட்டி மற்றும் அரிசி போன்றவற்றிற்கு சைடிஸ் ஆக பயன்படுகிறது.
இந்த கடலை மாவு கடலை மாவு சப்ஜி வீட்டிலேயே எளிதாகவும் விரைவாகவும் செய்யலாம். இதை செய்வதற்கு எந்த சிரமமும் ஏற்படாது. கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை பயன்படுத்தி இதை விரைவாகவும் எளிதாகவும் வீட்டிலேயே செய்து ருசிக்கலாம்.
சரி வாங்க இதை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.
நீங்கள் மற்ற ராஜஸ்தானி ரெசிபிகளையும் செய்ய ஆசைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வகைகளை செய்து மகிழலாம்.

Recipe By: மீனா பந்தரி
Recipe Type: சைடிஸ்
Serves: 2-3
-
கடலை மாவு - 1 கப்
தண்ணீர் - 21/4 கப்
உப்பு - தேவைக்கேற்ப
சிவப்பு மிளகாய் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன் +பொரிப்பதற்கு
வெங்காயம் - 1
வெள்ளைப் பூண்டு (தோலூரித்தது) - 4 பல்
தயிர் - 1 கப்
கொத்தமல்லி பொடி - 4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - கொஞ்சம்
-
- கடலை மாவை ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும்
- ஒரு டீ ஸ்பூன் உப்பு மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும்
- இதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கைகளால் நன்றாக கலக்கவும்
- 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கெட்டியாக பிசையவும்.
- மாவை இரண்டு பகுதிகளாக பிரித்து நீளமான உருளை வடிவில் உருட்டவும்
- அதை அரை இஞ்ச் அளவிற்கு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி பொரிப்பதற்கு சூடுபடுத்த வேண்டும்.
- கட்டி துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரிக்க வேண்டும்.
- அதை ஒரு தட்டில் எடுத்து வைத்து ஓரமாக வைத்து விடவும்
- வெங்காயத்தை எடுத்து மேல் மற்றும் கீழ் பகுதிகளை நீக்கி விடவும்
- பிறகு அரையாக வெட்டி நீளவாக்கில் வெங்காயத்தை வெட்ட வேண்டும்
- நன்றாக உதிர்த்து மீடியமான வடிவில் வைத்து கொள்ளவும்
- அதை ஒரு மிக்ஸி சாரிற்கு மாற்றிக் கொள்ளவும்
- அதனுடன் பூண்டு சேர்க்கவும்
- இதை நன்றாக வழுவழுப்பாக அரைத்து கொள்ளவும்
- ஒரு கப் தயிரை எடுத்து கொள்ளவும்
- பிறகு கொத்தமல்லி பொடி மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும்
- கொஞ்சம் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்
- நன்றாக கிளறி தனியாக வைத்து விடவும்
- பிறகு 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை சூடான கடாயில் ஊற்ற வேண்டும்
- பெருங்காயம் சேர்க்கவும்
- அதனுடன் அரைத்த வெங்காயத்தை சேர்க்கவும்
- 1-2 நிமிடங்கள் அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்
- தயிர் கலவையை சேர்க்க வேண்டும்
- 2-3 நிமிடங்கள் எண்ணெய் பிரியும் வரை சமைக்க வேண்டும்
- அதனுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்
- மூடியை கொண்டு மூடி 3-4 நிமிடங்கள் சமைக்க வேண்டும்
- மூடியை திறந்து பொரித்த கட்டியை சேர்க்கவும்
- மூடியை கொண்டு மூடி இரண்டு நிமிடங்கள் சமைக்க வேண்டும்
- பிறகு பெளலிற்கு மாற்றி சூடாக பரிமாறவும்
- 1. மாவை பிசையும் போது கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கொண்டால் கட்டி ரெம்ப மென்மையாக இருக்கும்.
- 2. உருளைவடிவ துண்டுகளின் தடிமன் இன்ச் அளவில் இருக்க வேண்டும்
- 3. பொரித்த கட்டி ஆறியதும் பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளலாம். வாரம் அல்லது இரண்டு நாட்களுக்கு கூட இதை பயன்படுத்தி கொள்ளலாம்.
- 4. கிரேவியின் பதத்தை பொறுத்து தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
- பரிமாறும் அளவு - 1 கப்
- கலோரிகள் - 90
- கொழுப்பு - 4 கிராம்
- புரோட்டீன் - 4 கிராம்
- கார்போஹைட்ரேட் - 9 கிராம்
- நார்ச்சத்து - 2 கிராம்
படத்துடன் செய்முறை விளக்கம் :கடலை மாவு சப்ஜி ரெசிபி செய்வது எப்படி
1. கடலை மாவை ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும்
2. ஒரு டீ ஸ்பூன் உப்பு மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும்
3. இதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கைகளால் நன்றாக கலக்கவும்
4. 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கெட்டியாக பிசையவும்.
5. மாவை இரண்டு பகுதிகளாக பிரித்து நீளமான உருளை வடிவில் உருட்டவும்
6. அதை அரை இஞ்ச் அளவிற்கு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
7. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி பொரிப்பதற்கு சூடுபடுத்த வேண்டும்.
8. கட்டி துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரிக்க வேண்டும்.
9. அதை ஒரு தட்டில் எடுத்து வைத்து ஓரமாக வைத்து விடவும்
10. வெங்காயத்தை எடுத்து மேல் மற்றும் கீழ் பகுதிகளை நீக்கி விடவும்
11. பிறகு அரையாக வெட்டி நீளவாக்கில் வெங்காயத்தை வெட்ட வேண்டும்
12. நன்றாக உதிர்த்து மீடியமான வடிவில் வைத்து கொள்ளவும்
13. அதை ஒரு மிக்ஸி சாரிற்கு மாற்றிக் கொள்ளவும்
14. அதனுடன் பூண்டு சேர்க்கவும்
15. இதை நன்றாக வழுவழுப்பாக அரைத்து கொள்ளவும்
16. ஒரு கப் தயிரை எடுத்து கொள்ளவும்
17. பிறகு கொத்தமல்லி பொடி மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும்
18. கொஞ்சம் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்
19. நன்றாக கிளறி தனியாக வைத்து விடவும்
20. பிறகு 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை சூடான கடாயில் ஊற்ற வேண்டும்
21. பெருங்காயம் சேர்க்கவும்
22. அதனுடன் அரைத்த வெங்காயத்தை சேர்க்கவும்
23. 1-2 நிமிடங்கள் அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்
24. தயிர் கலவையை சேர்க்க வேண்டும்
25. 2-3 நிமிடங்கள் எண்ணெய் பிரியும் வரை சமைக்க வேண்டும்
26. அதனுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்
27. மூடியை கொண்டு மூடி 3-4 நிமிடங்கள் சமைக்க வேண்டும்
28. மூடியை திறந்து பொரித்த கட்டியை சேர்க்கவும்
29. மூடியை கொண்டு மூடி இரண்டு நிமிடங்கள் சமைக்க வேண்டும்
30. பிறகு பெளலிற்கு மாற்றி சூடாக பரிமாறவும்



Click it and Unblock the Notifications






















































