Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்..
2 நிமிட சட்னி: சின்ன வெங்காயத்தோடு இந்த 3 பொருளை சேர்த்து அரைச்சு நல்லெண்ணெய் ஊத்துங்க.. ருசியான சட்னி ரெடி!
Chinna Vengaya Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் செய்யப் போகிறீர்களா? அந்த இட்லி, தோசைக்கு பொறுமையாக சட்னி செய்ய நேரம் இல்லையா? 2 நிமிடத்தில் ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சின்ன வெங்காயம் உள்ளதா?
அப்படியானால் அந்த சின்ன வெங்காயத்துடன், பூண்டு, பச்சை மிளகாய், புளி சேர்த்து அரைத்து, எண்ணெய் ஊற்றினால் போதும், சட்னி தயார். இந்த சட்னி நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் தனித்துவமான சுவையைக் கொண்டிருக்கும். முக்கியமாக இந்த சட்னியை வெளியூர் செல்லும் போது செய்து, தோசை சுட்டு எடுத்து சென்றால் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சின்ன வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சின்ன வெங்காயம் - 20
* பூண்டு - 10 பல்
* பச்சை மிளகாய் - 2 (விதைகளை நீக்கியது)
* புளி - 1 சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பச்சை மிளகாயை கீறி, அதனுள் உள்ள விதைகளை நீக்கி விட
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய்,
புளி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு, அதில் நல்லெண்ணெயை
தேவையான அளவு ஊற்றி கிளறினால், சுவையான சின்ன வெங்காய சட்னி
தயார்.
குறிப்பு:
விருப்பமுள்ளவர்கள், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறிவிடலாம். ஆனால் தாளிக்காமல் அப்படியே சாப்பிடும் போது, அதன் சுவை தனித்து இருக்கும். நிச்சயம் உங்களுக்கு இந்த சட்னி பிடிக்கும், ட்ரை செய்து பாருங்கள்.
Image Courtesy: chefandherkitchen



Click it and Unblock the Notifications
