Latest Updates
-
பச்சை மிளகாயை வைச்சு இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா நச்சுனு இருக்கும் -
Vijayadashami 2026: விஜய தசமியில் இந்த பொருட்களை வாங்குங்க.. ஆண்டு முழுவதும் வீடு செல்வ செழிப்போடு இருக்கும்! -
ஒரு விஷப்பாம்பு இன்னொரு விஷப்பாம்பை கடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
சுக்கிரன் அஸ்தமனமாவதால் இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
கருப்பு கவுனி தேங்காய் பால் கஞ்சியும், கறிவேப்பிலை துவையலும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 20, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்கப்போகுதாம் -
இந்த 4 ராசிக்காரங்க ஓவர் தன்னம்பிக்கையால் எப்பவும் சொதப்பிட்டே இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆயுத பூஜைக்கு சுண்டல் சாப்பிட்டு கேஸ் ஏறிடுச்சா? அப்ப இந்த இயற்கை பானங்களை குடிங்க.. -
சனி-சூரியனால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிக்காங்க கவனமாக இருக்கணும்! -
காரசாரமான பன்னீர் தேங்காய் மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவல் சுவையில் இருக்கும்
பிரசவத்திற்குப் பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்கை நீக்கணுமா? இந்த உணவை சாப்பிடுங்கள்..!
பல பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு வயிற்றில் கோடு கோடாக மார்க் இருக்கும். இது சிலருக்கு கடினமாக இருக்கலாம். அதனால் பலர் ஸ்ட்ரெச் மார்க்ஸை போக்க சில வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துகின்றனர்.
ஆனால் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் குறையவில்லை என்றால், சில பொருட்களை உணவில் எடுத்துக் கொண்டு வயிற்றில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்ஸை போக்க முயற்சி செய்யலாம். எனவே ஸ்ட்ரெட்ச் மார்க்ஸை போக்க என்னென்ன உணவு பொருட்களை தினமும் எடுக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஸ்ட்ரெட்ச் மார்க்ஸை எவ்வாறு அகற்றுவது
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸைப் போக்க உதவும். முட்டை, தானியங்கள், பாதாம், வால் நட்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அவற்றில் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அதனால் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் எளிதில் மறைய வாய்ப்புகள் உள்ளன..
கீரைகள்
நீங்கள் பச்சை காய்கறிகளை சாப்பிடலாம். பச்சை காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இது ஸ்ட்ரெட்ச் மார்க்ஸை அகற்ற உதவுகிறது. கீரை, ப்ரோக்கோலி, கேப்சிகம், இனிப்பு உருளைக்கிழங்கு, பூசணி போன்ற பல பச்சை காய்கறிகளை உட்கொள்ளலாம்.
விதைகள்
அத்தியாவசிய விதைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அத்தியாவசிய விதைகள் வயிற்றில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்ஸைஐ குறைக்க மட்டும் அல்ல. மாறாக, உடலில் உள்ள வீக்கத்தை நீக்குவதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முந்திரி, பாதாம், வால்நட்ஸ் போன்ற பல்வேறு பொருட்களைச் சாப்பிடுவதன் மூலம் ஸ்ட்ரெச் மார்க்ஸ் எளிதில் குறையும்.
புரதம் நிறைந்த உணவுகள்
உங்கள் உணவில் புரதம் நிறைந்த உணவுகளையும் சாப்பிட வேண்டும். புரதம் நிறைந்த உணவுகளில் முட்டை, பனீர், மீன் போன்றவை அடங்கும். இவற்றை உட்கொண்டால் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் நீங்கும். மேலும், இது உங்கள் சருமத்தை இறுக்கமாக வைத்திருக்கும்.
இவற்றை சாப்பிடுவதால் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் போவது மட்டுமல்லாமல் அவர்களின் சருமமும் மிகவும் மென்மையாகவும் பொழிவுடனும் மாறும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications
