For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Solar Eclipse 2023: சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் இதெல்லாம் கட்டாயம் செய்யக்கூடாது தெரியுமா?

|

Solar Eclipse 2023: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி அமாவாசை திதியில் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்றும் அதற்கான காரணங்களையும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில், சூரியன்-சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதில் கிரகண நேரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கிரகண தோஷம் ஏற்படுகிறது என்பது, பொதுவான ஜோதிட கணிப்பாக இருக்கிறது.

Solar Eclipse 2023: Dos And Donts For Pregnant Women In Tamil

சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாது, தண்ணீர் குடிக்கக்கூடாது, வீட்டில் சமையல் செய்யக்கூடாது, நகம் வெட்டக்கூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. எந்த வேலையும் செய்யாமல் தெய்வ சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Solar Eclipse 2023: Dos And Don'ts For Pregnant Women In Tamil

Solar Eclipse 2023: During the Eclipse, pregnant women are forbidden to cut anything with scissors or knives and not sew anything. In ancient times, it was believed that if women sew anything during the Sutak Kaal, the baby’s limbs are either cut off or connected. Oil should not be massaged during the Eclipse period, as doing so can cause skin diseases.
Desktop Bottom Promotion