For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அம்னோடிக் திரவம் குறைவாக இருந்தால் கருவில் இருக்கும் குழந்தை பாதுகாப்பாக இருக்குமா?

குழந்தை உயிர் வாழ்விற்கும் வளர்ப்பிற்கும் அம்னோடிக் திரவம் மிகவும் முக்கியமானது. இது குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்கிறது மற்றும் கருப்பையின் உள்ளே மிதக்க உதவுகிறது.

|

ஒரு பெண்ணின் கர்ப்ப காலத்திற்கு ஏற்ற வகையில் அவளின் உடலிலும் மாற்றங்கள் உண்டாகிறது. அதன் படி பெண்ணின் கருப்பையில் வளரும் குழந்தை வெளிப்புற சூழலில் இருந்து பாதுகாப்பாக இருக்க அம்னோடிக் திரவத்தில் குழந்தையானது மிதக்கிறது. அமினோடிக் சாக் ஆனது அம்னோடிக் திரவம் உண்டாக உதவுகிறது. இந்த திரவமானது கருத்தரித்த 12 நாட்களுக்குப் பிறகு தாயிடமிருந்து எடுக்கப்படும் நீர் மற்றும் கர்ப்பத்தின் 20 வாரங்களுக்குப் பிறகு உற்பத்தி செய்யப்படும் குழந்தையின் சிறுநீர் ஆகியவை அடங்கும்.

Low Amniotic Fluid: What Does It Mean For The Mother And Baby?

இருப்பினும் குழந்தை உயிர் வாழ்விற்கும் வளர்ப்பிற்கும் அம்னோடிக் திரவம் மிகவும் முக்கியமானது. இது குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்கிறது மற்றும் கருப்பையின் உள்ளே மிதக்க உதவுகிறது. இந்த திரவத்தில் தான் குழந்தை நீந்தவும், சுவாசிக்கவும் கற்றுக் கொள்கிறது. அதனால் குழந்தைகள் வயிற்றில் இருக்கும் போது தெரியாமல் அமினோடிக் திரவத்தை ஓரளவு குடித்து விடுகின்றன. சில நேரங்களில் இந்த அம்னோடிக் திரவத்தின் அளவு ஒலிகோஹைட்ராம்னியோஸ் எனப்படும் நிலைக்கு வழிவகுக்கும்.

MOST READ: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் புபோனிக் பிளேக் - இது 50 மில்லியன் மக்களை கொன்றது என்பது தெரியுமா?

சில பெண்கள் கர்ப்ப காலத்தில் எந்த நேரத்திலும் இந்த ஒலிகோஹைட்ராம்னியோஸ் நிலையால் பாதிக்கப்படலாம். குழந்தை அமினோடிக் திரவத்தை குடித்து விட்டால் சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். ஒலிகோஹைட்ராம்னியோஸை எதனால் ஏற்படுத்துகிறது என்பதை யாராலும் சொல்ல முடியாது. ஆனால் அதனுடன் தொடர்புடைய சில காரணங்களும் உள்ளன என்று மகப்பேறியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Low Amniotic Fluid: What Does It Mean For The Mother And Baby?

What does low amniotic fluid mean for the mother and baby? Read on to know more...
Desktop Bottom Promotion