Just In
- 1 hr ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 2 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 5 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 6 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
Don't Miss
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கர்ப்பிணிகளே! குழந்தை அறிவாளியா பிறக்கணுமா? அப்ப இந்த வைட்டமின் உணவை அதிகம் சாப்பிடுங்க...
தி ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, கர்ப்ப காலத்தில் தாய்மார்களின் வைட்டமின் டி அளவானது, அவர்களின் குழந்தைகளின் ஐ.க்யூ உடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது.
பொதுவாகவே எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி முக்கியமானது என்பது அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த ஒன்று தான். எலும்புகளுக்கு வலு சேர்ப்பதோடு மட்டும், வைட்டமின் டி-யின் நன்மைகள் நின்றுவிடாது. கோவிட்-19 தொற்றுநோய் பரவத் தொடங்கிய பின்பு, வைட்டமின் டி குறித்த பரபரப்பான விவாதங்கள் அதிகரித்து விட்டன என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், இதுபோன்ற காலங்களில் சூரியனின் வெளிப்பாடு வெகுவாக குறைந்துவிட்டது. தொற்றுநோயில் இருந்து தப்பிக்க வீட்டிலேயே இருந்ததன் விளைவு தான் இது. வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் எலும்புகள் பாதிக்கக்கூடும். அது ஒட்டுமொத்த உடலுக்குமே தீங்கு விளைவிக்கும்.
தி ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, கர்ப்ப காலத்தில் தாய்மார்களின் வைட்டமின் டி அளவானது, அவர்களின் குழந்தைகளின் ஐ.க்யூ உடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது. கர்ப்பத்தில் அதிக வைட்டமின் டி அளவு இருந்தால், குழந்தைகளின் ஐ.க்யூ மதிப்பும் அதிகரிக்க வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு தாயின் வைட்டமின் டி சத்து தனது குழந்தைக்கு கருப்பையின் மூலமாக அனுப்பப்படுகிறது. அதனால், மூளை வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகளை சீராக்க உதவுகிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
MOST READ: கர்ப்ப காலத்தில் சிரசாசனம் செய்யும் போட்டோவை இன்ஸ்டாவில் போட்டு அசர வைத்த அனுஷ்கா...