For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த எளிய பானங்கள் கர்ப்பிணி பெண்களை பல பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்குமாம் தெரியுமா?

கர்ப்ப காலத்தில் பெண்கள் உட்க்கொள்ளும் உணவுகள் அவர்களுக்கு மட்டுமல்லாது பிறக்க போகும் குழந்தைக்கும் பல விளைவுகளை ஏற்படுத்தும்.

|

கர்ப்ப காலத்தில் பெண்கள் உட்க்கொள்ளும் உணவுகள் அவர்களுக்கு மட்டுமல்லாது பிறக்க போகும் குழந்தைக்கும் பல விளைவுகளை ஏற்படுத்தும். கர்பிணிப்பெண்கள் உட்க்கொள்ளும் உணவை பொறுத்து ஆரோக்கிய நன்மைகள் மற்றும் தீங்குகள் ஏற்படுகிறது. உணவுகள், பானங்கள் மற்றும் மருந்துகள் உட்கொள்வது கர்ப்பத்தின் விளைவுகளை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்பிணிப் பெண்கள், சில உணவுகளுடன், சில புத்துணர்ச்சியூட்டும் மற்றும் இனிமையான பானங்களை விரும்புகிறார்கள், அது முற்றிலும் சாதாரணமானது. இந்த பானங்கள் ஒருவருக்கு நீர்ச்சத்து மற்றும் திருப்தியைத் தருவது மட்டுமல்லாமல், காலை நோய், சோர்வு மற்றும் மலச்சிக்கல் போன்ற சில பொதுவான கர்ப்ப அறிகுறிகளைத் தடுக்கிறது.

Best And Healthy Drinks For Pregnant Women Besides Herbal Teas

இருப்பினும், கர்ப்ப காலத்தில் அனைத்து பானங்களும் ஆரோக்கியமானதாக கருதப்படுவதில்லை, ஏனெனில் இந்த பானங்களில் காணப்படும் சில பொருட்கள் கர்ப்ப காலத்தில் தாயால் உட்கொள்ளப்படும் போது குழந்தைக்கு டெரடோஜெனிக் விளைவுகளை ஏற்படுத்தும். இதனால்தான் உங்கள் உணவில் நீங்கள் சேர்க்கும் பானங்கள் சத்துள்ளதா? இல்லையா? என்பதும் குழந்தை மற்றும் தாய்க்கு நல்லதா? என்பதும் மிகவும் முக்கியம். இந்த கட்டுரையில், கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவில் சேர்க்கக்கூடிய சில சிறந்த பானங்களைப் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best And Healthy Drinks For Pregnant Women Besides Herbal Teas

Check out the best and healthy drinks for pregnant women besides herbal teas.
Story first published: Saturday, September 11, 2021, 17:00 [IST]
Desktop Bottom Promotion