For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய சிறுநீர் தொற்றினை தவிர்க்க சில டிப்ஸ்!

கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படக்கூடிய சிறுநீர் தொற்றினை தவிர்க்க சில யோசனைகள்.

|

கர்ப காலம் என்பது எல்லாருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது, எல்லா பெண்களுக்கும் கர்ப காலம் என்பது மிகவும் வினோதமான அனுபவங்களைக் கொண்ட நாட்களாக இருக்கும். புத்துப்புது பிரச்சனைகள் உடல் உபாதைகள் எல்லாம் ஏற்படும்.

ஏற்கனவே பயத்தில் இருப்பவர்களுக்கு இது பெரும் கலக்கத்தையே கொடுத்துவிடுகிறது என்று தான் சொல்லவேண்டும். கர்ப்ப காலத்தில் எல்லாருக்கும் ஏற்படுகிற ஒரு பிரச்சனை என்றால் அது சிறுநீர் தொற்று தான். அல்லது இதனை ஃப்ளேடர் இன்ஃபெக்‌ஷன் என்று அழைப்பார்கள். இந்த தொற்று பாக்டீரியாவினால் ஏற்படுகிறது.

பொதுவாக இந்தப் பிரச்சனை கர்ப்பமாகி ஆறு வாரங்களுக்கு பிறகு தான் பலருக்கும் ஆரம்பிக்கும். ஒருசிலருக்கு இது முன்ன பின்ன ஆகும். இதற்கு காரணம். சிறுநீர்பைக்கு அதிக அழுத்தம் ஏற்படுவது தான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதோடு பிரசர் அதிகரிப்பதனால் சிறுநீர் கழிக்கும் போது அதில் சேர்ந்திருக்கும் சிறுநீரை முழுமையாக வெளியேற்ற முடியாது. தொடர்ந்து இப்படி சிறுநீர் தேங்கியிருப்பதினால் அதில் பாக்டீரியா தொற்று ஏற்படக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Treat Urinary Infection During Pregnancy

Tips To Treat Urinary Infection During Pregnancy
Story first published: Thursday, March 22, 2018, 18:41 [IST]
Desktop Bottom Promotion