For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரசவத்திற்கு பிறகு பெண்கள் எவ்வளவு நாள் கழித்து உடலுறவில் ஈடுபடலா‌ம் என்பது தெரியுமா?

பிரசவத்திற்கு பிறகு பாலியல் வாழ்க்கையை சரியான நேரத்தில் தொடங்க காத்திருக்க வேண்டும். குறிப்பாக மருத்துவர்கள் பிரசவத்திற்கு பிறகு நான்கு முதல் 6 வாரங்கள் வரை உடலுறவு வேண்டாம் என பரிந்துரைக்கிறார்கள்.

|

உடலுறவு என்று வரும் போதும் சரி குழந்தை பிறப்பு என்று வரும் போதும் சரி பெண்கள் தான் வலியை உணர்கின்றனர். அதிலும் பிரசவத்திற்கு பிறகு பெண்களின் உடல் ஏகப்பட்ட மாற்றங்களை கொண்டிருக்கும். சத்துக்கள் எல்லாம் குறைந்து உடம்பும் பலவீனமாக இருக்கும் காலக்கட்டம் அது. அதனால் தான் பெரியவர்களும் அந்தக் காலத்தில் பிள்ளை பெற்ற தாயை பச்ச உடம்புக்காரி என்று கூறுவார்கள்.

When Is The Right Time To Have Intercourse After Childbirth?

ஏனெனில் பெண்கள் அந்தக் காலகட்டத்தில் தங்கள் உடல் நலனை பேண வேண்டியது அவசியம். சத்தான உணவுகள் மட்டுமல்ல உடலுறவில் கூட அவர்கள் பாதுகாப்புடன் செயல்படுவது அவசியம். ஏனெனில் பிரசவத்திற்கு பெண்களின் யோனி பகுதியில் வலி, இரத்த போக்கு, காயங்கள், புண்கள் என்று இருக்கும். இந்த மாதிரியான உடல் நிலை மாற்றங்களையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் அதே நேரத்தில் குழந்தை வளர்ப்பு, தாய்ப்பாலூட்டுதல் இப்படி மன ரீதியாகவும் அவர்கள் அழுத்தத்திற்கு ஆளாவார்கள்.

MOST READ: இந்த உடற்பயிற்சியை தினமும் செய்தால் விறைப்புத்தன்மை பிரச்சனை சீக்கிரம் சரியாகும் தெரியுமா?

எனவே துணையுடன் மறுபடியும் பாலுறவில் ஈடுபடுவது என்பது கடினமான விஷயம். அதற்கு அவர்கள் சரியான காலத்தை தீர்மானிப்பது முக்கியம். அவர்களின் உடல் நிலையையும் மனநிலையையும் கருத்தில் கொண்ட பிறகே மறுபடியும் செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட வேண்டும். சரி பிரசவத்திற்கு பிறகு எவ்வளவு காலம் கழித்து உடலுறவில் ஈடுபடலா‌ம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

When Is The Right Time To Have Intercourse After Childbirth?

Sex after pregnancy is as important to women as it was before pregnancy. But when is the right time to have intercourse after childbirth? Read on to know more.
Desktop Bottom Promotion